summaryrefslogtreecommitdiffstats
path: root/l10n-ta/dom/chrome/layout/htmlparser.properties
diff options
context:
space:
mode:
Diffstat (limited to 'l10n-ta/dom/chrome/layout/htmlparser.properties')
-rw-r--r--l10n-ta/dom/chrome/layout/htmlparser.properties131
1 files changed, 131 insertions, 0 deletions
diff --git a/l10n-ta/dom/chrome/layout/htmlparser.properties b/l10n-ta/dom/chrome/layout/htmlparser.properties
new file mode 100644
index 0000000000..e572c624ce
--- /dev/null
+++ b/l10n-ta/dom/chrome/layout/htmlparser.properties
@@ -0,0 +1,131 @@
+# This Source Code Form is subject to the terms of the Mozilla Public
+# License, v. 2.0. If a copy of the MPL was not distributed with this
+# file, You can obtain one at http://mozilla.org/MPL/2.0/.
+
+# Encoding warnings and errors
+EncNoDeclarationFrame=பிரேம் செய்யப்பட்ட ஆவணத்தின் எழுத்துக் குறியீடாக்கம் அறிவிக்கப்படவில்லை. ஆவணத்தை பிரேம் செய்யும் ஆவணம் இல்லாமல் பார்க்கையில் ஆவணம் வித்தியாசமாகக் காட்சியளிக்கக்கூடும்.
+EncNoDeclarationPlain=எளிய உரை ஆவணத்தின் எழுத்து குறியீடாக்கம் அறிவிக்கப்படவில்லை. ஆவணத்தில் US-ASCII வரம்புக்கு வெளியிலமைந்த எழுத்துகள் இருந்தால், சில உலாவி அமைவாக்கங்களில் உரையானது சரியாகக் காட்சியளிக்காமல் போகக்கூடும். கோப்பின் எழுத்து குறியீடாக்கம் பரிமாற்ற நெறிமுறையில் அறிவிக்கப்பட வேண்டும் அல்லது கோப்பானது பைட் ஆர்டர் மார்க்கை ஒரு குறியீடாக்க கையொப்பமாகப் பயன்படுத்த வேண்டும்.
+EncNoDeclaration=HTML ஆவணத்தின் எழுத்து குறியீடாக்கம் அறிவிக்கப்படவில்லை. ஆவணத்தில் US-ASCII வரம்புக்கு வெளியிலமைந்த எழுத்துகள் இருந்தால், சில உலாவி அமைவாக்கங்களில் ஆவணத்தின் உரையானது சரியாக காட்சியளிக்காமல் போகக்கூடும். பக்கத்தின் எழுத்து குறியீடாக்கமானது ஆவணத்திலோ அல்லது பரிமாற்ற நெறிமுறையிலோ அறிவிக்கப்பட வேண்டும்.
+EncLateMetaFrame=கோப்பின் முதல் 1024 பைட்டுகளை முன் ஸ்கேன் செய்யும் போது, பிரேம் செய்யப்பட்ட HTML ஆவணத்தின் எழுத்து குறியீடாக்க அறிவிப்பு காணப்படவில்லை. பக்கத்தை பிரேம் செய்யும் ஆவணம் இன்றி பார்க்கும் போது, பக்கமானது தானாகவே மீளேற்றப்படும். குறியீடாக்க அறிவிப்பானது கோப்பின் முதல் 1024 பைட்டுகளுக்குள் அமையும் வகையில் நகர்த்தப்பட வேண்டும்.
+EncLateMeta=கோப்பின் முதல் 1024 பைட்டுகளை முன் ஸ்கேன் செய்யும் போது HTML ஆவணத்தின் எழுத்து குறியீடாக்க அறிவிப்பு காணப்படவில்லை. வேறு விதமாக அமைவாக்கம் செய்யப்பட்ட உலாவியில் காணும் போது, இந்தப் பக்கமானது தானாகவே மீளேற்றப்படும். கோப்பின் முதல் 1024 பைட்டுகளுக்குள் அமையும் விதத்தில் குறியீடாக்க அறிவிப்பு நகர்த்தப்பட வேண்டும்.
+EncLateMetaReload=கோப்பின் முதல் 1024 பைட்டுகளை முன் ஸ்கேன் செய்யும் போது HTML ஆவணத்தின் எழுத்து குறியீடாக்க அறிவிப்பு காணப்படாததால், பக்கம் மீளேற்றப்பட்டது. கோப்பின் முதல் 1024 பைட்டுகளில்அமையும் விதத்தில் குறியீடாக்க அறிவிப்பு நகர்த்தப்பட வேண்டும்.
+EncLateMetaTooLate=ஆவணத்தின் எழுத்து குறியீடாக்க அறிவிப்பு விளைவை ஏற்படுத்த முடியாத வகையில் மிக தாமதமாகக் கண்டறியப்பட்டது. கோப்பின் முதல் 1024 பைட்டுகளுக்குள் அமையும் விதத்தில் குறியீடாக்க அறிவிப்பு நகர்த்தப்பட வேண்டும்.
+EncMetaUnsupported=HTML ஆவணத்திற்கு ஒரு மீக்குறிச்சொல்லைப் பயன்படுத்தி ஒரு ஆதரிக்கப்படாத எழுத்து குறியீடாக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு புறக்கணிக்கப்பட்டது.
+EncProtocolUnsupported=பரிமாற்ற நெறிமுறை நிலையில் ஒரு ஆதரிக்கப்படாத எழுத்து குறியீடாக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு புறக்கணிக்கப்பட்டது.
+EncBomlessUtf16=பைட் ஆர்டர் மார்க் மற்றும் பரிமாற்ற நெறிமுறை நிலையிலான அறிவிப்பு இல்லாமல், ஒரு UTF-16-குறியீடாக்கப்பட்ட அடிப்படை லத்தீன்-மட்டும் வகை உரை கண்டறியப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கத்தை UTF-16 இல் குறியீடாக்கம் செய்தால் சிறப்பாக இருக்காது, இருப்பினும் எந்நிலையிலும் எழுத்து குறியீடாக்கம் அறிவிக்கப்பட வேண்டும்.
+EncMetaUtf16=எழுத்து குறியீடாக்கத்தை UTF-16 ஆக அறிவிக்க ஒரு மீக்குறிச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள. இது UTF-8 அறிவிப்பாகப் புரிந்துகொள்ளப்பட்டது.
+EncMetaUserDefined=ஒரு குறிச்சொல் எழுத்து குறியாக்கி x-user-defined ஆக வரையறுக்க பயன்படுத்தப்படும். இது ஒரு வரையறுக்கப்பட்ட விண்டோஸ்-1252 ஆக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் ஒத்துவரக்கூடிய தவறான குறியாக்கப்பட்ட எழுத்துரு. இந்த இணையத்தளம் ஒருங்குறிக்கத்திற்கு மாற்றப்பட வேண்டும்.
+
+# The bulk of the messages below are derived from
+# https://hg.mozilla.org/projects/htmlparser/file/1f633cef7de7/src/nu/validator/htmlparser/impl/ErrorReportingTokenizer.java
+# which is available under the MIT license.
+
+# Tokenizer errors
+errGarbageAfterLtSlash=“</” க்கு அடுத்து புரியாத உரை.
+errLtSlashGt=“</>” ஐக் கண்டது. சாத்தியமுள்ள காரணங்கள்: எஸ்கேப் செய்யப்படாத “<” (“&lt;” ஆக எஸ்கேப் செய்யவும்) அல்லது தவறாக தட்டச்சு செய்யப்பட்ட முடிவு குறிசொல்.
+errCharRefLacksSemicolon=எழுத்து குறிப்பு அரைப்புள்ளியால் முடிக்கப்படவில்லை.
+errNoDigitsInNCR=எண் எழுத்து குறிப்பில் இலக்கங்கள் இல்லை.
+errGtInSystemId=“>” கணினி அடையாளப்படுத்தியில்.
+errGtInPublicId=பொது அடையாளங்காட்டியில் “>”.
+errNamelessDoctype=பெயரில்லாத doctype.
+errConsecutiveHyphens=தொடர்ச்சியான இணைப்புக்குறிகள் ஒரு கருத்தை முடிவுக்கு கொண்டுவராது. "--" என்பது ஓரு கருத்தின் உள்ளே அனுமதிக்கபடுவதில்லை.உதாரணம் "- -" என்பது அனுமதிக்கப்படும்.
+errPrematureEndOfComment=கருத்து சரிவர முடியவில்லை.ஒரு கருத்தை ஒழுங்காக முடிவுக்கு கொண்டுவர "-->"ஐ உபயோகிக்கவும்.
+errBogusComment=போலி கருத்து.
+errUnquotedAttributeLt=மேற்கோளிடாத பண்புக்கூறு மதிப்பில் “<” . சாத்தியமுள்ள காரணம்: முன்னதாக “>” விடுபட்டிருக்கலாம்.
+errUnquotedAttributeGrave=மேற்கோளிடாத பண்புக்கூறு மதிப்பில் “`”. சாத்தியமுள்ள காரணம்: மேற்கோளாக தவறான எழுத்துக்குறியைப் பயன்படுத்துதல்.
+errUnquotedAttributeQuote=ஒரு மேற்குறிகளுக்குள் அடங்காத பண்புக்கூறு மதிப்பு மேற்கோள்கள்.சாத்தியமான காரணங்கள்: ஒன்றாக இயங்கும் பண்புகள் அல்லது மேற்குறிகளுக்குள் அடங்காத உரலி வினாச்சரம்.
+errUnquotedAttributeEquals=மேற்கோளிடாத பண்புக்கூறு மதிப்பில் “=”. சாத்தியமுள்ள காரணங்கள்: பண்புக்கூறுகள் பல ஒன்றாக இயங்குதல் அல்லது ஒரு மேற்கோளிடாத பண்புக்கூறு மதிப்பில் URL வினவல் சரம் இருத்தல்.
+errSlashNotFollowedByGt=“>” ஐ அடுத்ததாக சாய்வுக்கோடு இடம்பெறவில்லை.
+errNoSpaceBetweenAttributes=பண்புக்கூறுகளுக்கு இடையில் இடைவெளி இல்லை.
+errUnquotedAttributeStartLt=மேற்கோளிடாத பண்புக்கூறு மதிப்பில் “<” . சாத்தியமுள்ள காரணம்: முன்னதாக “>” விடுபட்டிருக்கலாம்.
+errUnquotedAttributeStartGrave=மேற்கோளிடாத பண்புக்கூறு மதிப்பின் தொடக்கத்தில் “`”. சாத்தியமுள்ள காரணம்: மேற்கோளாக தவறான எழுத்துக்குறியைப் பயன்படுத்துதல்.
+errUnquotedAttributeStartEquals=மேற்கோளிடாத பண்புக்கூறு மதிப்பின் தொடக்கத்தில் “=”. சாத்தியமுள்ள காரணம்: அவசியமில்லாமல் தற்செயலாக இடப்பட்ட நகல் பிரதி சமக்குறி.
+errAttributeValueMissing=பண்பு மதிப்பை காணவில்லை.
+errBadCharBeforeAttributeNameLt=பண்பு பெயரை எதிர்பார்க்கும் போது "<" ஐ பார்க்க நேர்தல். சாத்தியமான காரணங்கள் : ">"என்பது முன்பு எழுத தவறி இருக்கும்.
+errEqualsSignBeforeAttributeName=பண்பு பெயரை எதிர்பார்க்கும் போது "=" ஐ பார்க்க நேர்தல்.சாத்தியமான காரணங்கள் : பண்பு பெயர் தவறி இருக்கும்.
+errBadCharAfterLt=“<” ஐ அடுத்து உள்ள தவறான எழுத்து. சாத்தியமுள்ள காரணம்: எஸ்கேப் செய்யப்படாத “<”. அதை “&lt;” என எஸ்கேப் செய்ய முயற்சிக்கவும்.
+errLtGt=“<>” எனபதைக் கண்டது. சாத்தியமுள்ள காரணங்கள்: எஸ்கேப் செய்யப்படாத “<” (“&lt;” ஆக எஸ்கேப் செய்யவும்) அல்லது தவறாக தட்டச்சு செய்யப்பட்ட ஒட்டுச்சொல்.
+errProcessingInstruction="<?" ஐ பார்க்க நேர்தல். சாத்தியமான காரணங்கள் : HTML இல் XML செயலாக்க வழிமுறையை பயன்படுத்த முயற்சிப்பது.(XML செயலாக்க வழிமுறையை HTML ஆதிரிக்காது )
+errUnescapedAmpersandInterpretedAsCharacterReference=“&” ஐ அடுத்து வரும் சரமானது ஒரு எழுத்துக் குறிப்பாக புரிந்துகொள்ளப்பட்டது. (அநேகமாக “&” ஆனது “&amp;” ஆக எஸ்கேப் செய்யப்பட்டிருக்க வேண்டும்.)
+errNotSemicolonTerminated=பெயரிடப்பட்ட எழுத்து குறிப்பு அரைப்புள்ளி கொண்டு முடிக்கப்படவில்லை. (அல்லது “&” ஆனது “&amp;” ஆக எஸ்கேப் செய்யப்பட்டிருக்க வேண்டும்.)
+errNoNamedCharacterMatch=“&” ஆனது ஒரு எழுத்துக் குறிப்பாக தொடங்கவில்லை. (அநேகமாக “&” ஆனது “&amp;” ஆக எஸ்கேப் செய்யப்பட்டிருக்க வேண்டும்.)
+errQuoteBeforeAttributeName=பண்பு பெயரை எதிர்பார்க்கும் போது மேற்கோளை எதிர்பார்க்க நேர்தல்.சாத்தியமான காரணங்கள்: “=” தவறி இருக்கும்.
+errLtInAttributeName=பண்புக்கூறு மதிப்பில் “<”. சாத்தியமுள்ள காரணம்: முன்னதாக “>” விடுபட்டிருக்கலாம்.
+errQuoteInAttributeName=பண்புபெயரகுல் மேற்கோள். சாத்தியமான காரணங்கள் :பொருந்தும் மேற்கோள்கள் எங்காவது விடுபட்டு இருக்கும்.\u0020
+errExpectedPublicId=பொது அடையாளம் காட்டியை எதிர்பார்த்து கோப்புவகை முடிவுக்கு வருவது.
+errBogusDoctype=போலியான ஆவண வகை.
+maybeErrAttributesOnEndTag=இறுதி ஒட்டி பண்புகளை கொண்டிருந்தது.
+maybeErrSlashInEndTag=இறுதி ஓட்டியின் முடிவில் "/" இல்லை .
+errNcrNonCharacter=எழுத்து குறிப்பு எழுத்து அல்லாத குறிப்பாக விரிவடைகிறது.
+errNcrSurrogate=எழுத்து குறிப்பானது மெய்யற்றதாக விரிவடைகிறது.
+errNcrControlChar=எழுத்து குறிப்பு கட்டுப்பாட்டு எழுத்தாக விரிவடைகிறது.
+errNcrCr=ஒரு எண் குறிப்பு கேரியேஜ் ரிட்டனாக விரிவடைந்தது.
+errNcrInC1Range=ஒரு எண் எழுத்துக் குறிப்பு C1 கட்டுப்பாடுகள் வரம்புக்கு விரிவடைந்தது.
+errEofInPublicId=கோப்பின் முடிவு பொது அடையாளங்காட்டிக்குள் அமைகிறது.
+errEofInComment=கோப்பின் முடிவு கருத்துக்குள் அமைகிறது.
+errEofInDoctype=கோப்பின் முடிவு doctype க்குள் அமைகிறது.
+errEofInAttributeValue=பண்புக்கூறு மதிப்புக்குள் இருக்கையில் கோப்பின் முடிவு வந்துவிட்டது. குறிச்சொல் புறக்கணிக்கப்படுகிறது.
+errEofInAttributeName=பண்புக்கூறின் பெயரில் கோப்பின் முடிவு வந்துவிட்டது. குறிச்சொல் புறக்கணிக்கப்படுகிறது.
+errEofWithoutGt=முந்தைய குறிச்சொல் “>” ஐக் கொண்டு முடிவடையாமலே கோப்பின் முடிவு காணப்பட்டது. குறிச்சொல்லைப் புறக்கணிக்கிறது.
+errEofInTagName=குறிச்சொல் பெயரைத் தேடும் போது கோப்பின் முடிவு வந்துவிட்டது. குறிச்சொல் புறக்கணிக்கப்படுகிறது.
+errEofInEndTag=முடிவுக் குறிச்சொல்லுக்குள் கோப்பின் முடிவு. குறிச்சொல் புறக்கணிக்கப்படுகிறது.
+errEofAfterLt=“<” க்குப் பிறகு கோப்பின் முடிவு.
+errNcrOutOfRange=எழுத்துக் குறிப்பு அனுமதிக்கப்படும் ஒருங்குறி வரம்புக்கு வெளியே உள்ளது.
+errNcrUnassigned=எழுத்து குறிப்பானது நிரந்தரமாக ஒதுக்கப்படாத குறியீட்டுப் புள்ளிக்கு விரிவடைகிறது.
+errDuplicateAttribute=நகல் பிரதி பண்புக்கூறு.
+errEofInSystemId=கோப்பின் முடிவு கணினி அடையாளங்காட்டிக்குள் அமைகிறது.
+errExpectedSystemId=கணினி அடையாளங்காட்டி எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் doctype முடிந்தது.
+errMissingSpaceBeforeDoctypeName=doctype பெயருக்கு முன்பு இடைவெளி விடுபட்டுள்ளது.
+errHyphenHyphenBang=கருத்தில் “--!” உள்ளது.
+errNcrZero=எழுத்து குறிப்பு பூச்சியத்திற்கு விரிவடைகிறது.
+errNoSpaceBetweenDoctypeSystemKeywordAndQuote=doctype “SYSTEM” விசைச் சொல் மற்றும் மேற்கோளுக்கு இடையே இடைவெளி இல்லை.
+errNoSpaceBetweenPublicAndSystemIds=doctype பொது மற்றும் கணினி அடையாளங்காட்டிகள் ஆகியவற்றுக்கு இடையில் இடைவெளி இல்லை.
+errNoSpaceBetweenDoctypePublicKeywordAndQuote=doctype “PUBLIC” விசைச்சொல் மற்றும் மேற்கோளுக்கு இடையே இடைவெளி இல்லை.
+
+# Tree builder errors
+errStrayStartTag2=எழுந்தமானமான தொடக்கக் குறிச்சொல் “%1$S”.
+errStrayEndTag=எழுந்தமானமான முடிவுக் குறிச்சொல் “%1$S”.
+errUnclosedElements=முடிவுக் குறிச்சொல் “%1$S” காணப்பட்டது, ஆனால் திறந்த கூறுகள் இல்லை.
+errUnclosedElementsImplied=முடிவுக் குறிச்சொல் “%1$S” உணர்த்தப்பட்டது, ஆனால் திறந்த கூறுகள் இல்லை.
+errUnclosedElementsCell=அட்டவணைக் கலம் ஒன்று வெளிப்படையாக மூடப்பட்டது, ஆனால் திறந்த கூறுகள் இல்லை.
+errStrayDoctype=எழுந்தமானமான doctype.
+errAlmostStandardsDoctype=கிட்டத்தட்ட தரநிலை பயன்முறை doctype. எதிர்பார்த்தது “<!DOCTYPE html>”.
+errQuirkyDoctype=Quirky doctype. எதிர்பார்த்தது “<!DOCTYPE html>”.
+errNonSpaceInTrailer=பக்க ட்ரெயிலரில் இடைவெளியல்லாத எழுத்து.
+errNonSpaceAfterFrameset=“frameset” க்குப் பிறகு இடைவெளியல்லாத எழுத்து.
+errNonSpaceInFrameset=“frameset” இல் இடைவெளியல்லாத எழுத்து.
+errNonSpaceAfterBody=பிரதான பகுதிக்கு அடுத்து இடைவெளியல்லாத எழுத்து.
+errNonSpaceInColgroupInFragment=பகுதியை பாகுபடுத்தும் போது “colgroup” இல் இடைவெளியல்லாத எழுத்து.
+errNonSpaceInNoscriptInHead=“head” க்கு உள்ளே உள்ள “noscript” இல் இடைவெளியல்லாத எழுத்து.
+errFooBetweenHeadAndBody=“head” மற்றும் “body” க்கு இடையில் “%1$S” கூறு.
+errStartTagWithoutDoctype=முதலில் doctype ஐக் காணாமல் தொடக்கக் குறிச்சொல்லைப் பார்த்தது. எதிர்பார்த்தது “<!DOCTYPE html>”.
+errNoSelectInTableScope=அட்டவணை வரம்பில் “select” இல்லை.
+errStartSelectWhereEndSelectExpected=முடிவுக் குறிச்சொல் எதிர்பாத்த இடத்தில் “select” தொடக்கக் குறிச்சொல்.
+errStartTagWithSelectOpen=“select” திறந்துள்ள நிலையில் “%1$S” தொடக்கக் குறிச்சொல்.
+errBadStartTagInHead2=“head” இல் சரியில்லாத தொடக்கக் குறிச்சொல் “%1$S”.
+errImage=ஒரு தொடக்க குறிச்சொல் “image” காணப்பட்டது.
+errFooSeenWhenFooOpen=“%1$S” தொடக்கக் குறிச்சொல் காணப்பட்டது, ஆனால் அதே வகை கூறு ஒன்று ஏற்கனவே திறந்துள்ளது.
+errHeadingWhenHeadingOpen=தலைப்பானது மற்றொரு தலைப்பின் சேய் உறுப்பாக இருக்க முடியாது.
+errFramesetStart=“frameset” தொடக்கக் குறிச்சொல் காணப்பட்டது.
+errNoCellToClose=மூட கலம் இல்லை.
+errStartTagInTable=“table” இல் தொடக்கக் குறிச்சொல் “%1$S” காணப்பட்டது.
+errFormWhenFormOpen=“form” தொடக்கக் குறிச்சொல் காணப்பட்டது, ஆனால் ஏற்கனவே “form” கூறு ஒன்று செயலில் உள்ளது. உள்ளுக்குள் அமைந்த form குறிச்சொற்களுக்கு அனுமதியில்லை. குறிச்சொல் புறக்கணிக்கப்படுகிறது.
+errTableSeenWhileTableOpen=“table” க்கான தொடக்கக் குறிச்சொல் காணப்பட்டது, ஆனால் முந்தைய “table” இன்னும் திறந்த நிலையிலேயே உள்ளது.
+errStartTagInTableBody=அட்டவணை பிரதான பகுதியில் “%1$S” தொடக்கக் குறிச்சொல்.
+errEndTagSeenWithoutDoctype=முதலில் doctype ஐக் காணாமல் முடிவுக் குறிச்சொல்லைப் பார்த்தது. எதிர்பார்த்தது “<!DOCTYPE html>”.
+errEndTagAfterBody=“body” மூடிய பிறகு, முடிவுச்சொல் காணப்பட்டது.
+errEndTagSeenWithSelectOpen=“select” திறந்துள்ள நிலையில் ஒரு “%1$S” முடிவுக் குறிச்சொல்.
+errGarbageInColgroup=“colgroup” பகுதியில் ஏதோ தேவையில்லாத உள்ளடக்கம்.
+errEndTagBr=முடிவுக் குறிச்சொல் “br”.
+errNoElementToCloseButEndTagSeen=வரம்பில் “%1$S” கூறு இல்லை, ஆனால் “%1$S” முடிவுக் குறிச்சொல் காணப்பட்டது.
+errHtmlStartTagInForeignContext=அந்நிய பெயர்வெளி சூழலில் HTML தொடக்கக் குறிச்சொல் “%1$S”.
+errTableClosedWhileCaptionOpen=“table” மூடப்பட்டது, ஆனால் “caption” தொடர்ந்து திறந்தே இருந்தது.
+errNoTableRowToClose=மூடுவதற்கு அட்டவணை வரிசை எதுவும் இல்லை.
+errNonSpaceInTable=அட்டவணைக்குள் தவறான இடத்தில் இடைவெளியல்லாத எழுத்துகள்.
+errUnclosedChildrenInRuby=“ruby” இல் மூடப்படாத சேய் உறுப்புகள்.
+errStartTagSeenWithoutRuby=ஒரு “ruby” கூறு திறந்த நிலையில் இல்லாதபட்சத்தில் ஒரு தொடக்கக் குறிச்சொல் “%1$S” காணப்பட்டது.
+errSelfClosing=ஒரு நான் - வாய்ட் HTML கூறில், சுயமாக மூடும் தொடரியல் (“/>”) பயன்படுத்தப்பட்டது. சாய்வுக் கோடைப் புறக்கணித்து அதை ஒரு தொடக்கக் குறிச்சொல்லாகக் கருதுகிறது.
+errNoCheckUnclosedElementsOnStack=ஸ்டேக்கில் மூடப்படாத கூறுகள்.
+errEndTagDidNotMatchCurrentOpenElement=“%1$S” ஆனது தற்போது திறந்துள்ள கூறின் பெயருக்கு பொருந்தவில்லை (“%2$S”).
+errEndTagViolatesNestingRules=முடிவுக் குறிச்சொல் “%1$S” உள்ளுக்குள் அமைதல் விதிகளை மீறுகிறது.
+errEndWithUnclosedElements=“%1$S” என்பதற்கான முடிவுக் குறிச்சொல் காணப்பட்டது, ஆனால் திறந்த கூறுகள் இல்லை.