summaryrefslogtreecommitdiffstats
path: root/po-tips/ta.po
diff options
context:
space:
mode:
Diffstat (limited to '')
-rw-r--r--po-tips/ta.po219
1 files changed, 219 insertions, 0 deletions
diff --git a/po-tips/ta.po b/po-tips/ta.po
new file mode 100644
index 0000000..7c575ab
--- /dev/null
+++ b/po-tips/ta.po
@@ -0,0 +1,219 @@
+# translation of gimp-tips.master.po to Tamil
+# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
+# This file is distributed under the same license as the PACKAGE package.
+#
+# Dr.T.vasudevan <agnihot3@gmail.com>, 2009.
+msgid ""
+msgstr ""
+"Project-Id-Version: gimp-tips.master\n"
+"Report-Msgid-Bugs-To: https://gitlab.gnome.org/GNOME/gimp/issues\n"
+"POT-Creation-Date: 2009-05-28 10:05+0000\n"
+"PO-Revision-Date: 2009-05-30 08:18+0530\n"
+"Last-Translator: Dr.T.vasudevan <agnihot3@gmail.com>\n"
+"Language-Team: Tamil <Ubuntu-l10n-tam@lists.ubuntu.com>\n"
+"Language: ta\n"
+"MIME-Version: 1.0\n"
+"Content-Type: text/plain; charset=UTF-8\n"
+"Content-Transfer-Encoding: 8bit\n"
+"X-Generator: KBabel 1.11.4\n"
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:1
+msgid ""
+"<tt>Ctrl</tt>-click with the Bucket Fill tool to have it use the background "
+"color instead of the foreground color. Similarly, <tt>Ctrl</tt>-clicking "
+"with the eyedropper tool sets the background color instead of the foreground "
+"color."
+msgstr "<tt> Ctrl</tt> முன் புல நிறத்துக்கு பதிலாக பின் புல நிறத்தை பயன் படுத்த நிரப்பு கருவியால் சொடுக்குக. இதே போல <tt> Ctrl</tt> -கண் சொட்டு கருவியால் சொடுக்குவதும் முன் புல நிறத்துக்கு பதிலாக பின் புல நிறத்தை பயன் படுத்தும்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:2
+msgid ""
+"<tt>Ctrl</tt>-clicking on the layer mask's preview in the Layers dialog "
+"toggles the effect of the layer mask. <tt>Alt</tt>-clicking on the layer "
+"mask's preview in the Layers dialog toggles viewing the mask directly."
+msgstr "அடுக்குகள் உரையாடலில் அடுக்கு மறைமூடி முன் பார்வையில் <tt> Ctrl</tt>- சொடுக்குவது அடுக்கு மறைமூடியின் தாக்கத்தை நிலைமாற்றும். அடுக்குகள் உரையாடலில் அடுக்கு மறைமூடி முன் பார்வையில் <tt> Alt</tt> சொடுக்குவது அடுக்கு மறைமூடியை நேரடியாக காண்பதை நிலைமாற்றும். "
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:3
+msgid ""
+"<tt>Ctrl</tt>-drag with the Rotate tool will constrain the rotation to 15 "
+"degree angles."
+msgstr "சுழற்சி கருவியால் <tt> Ctrl</tt>-இழுப்பது சுழற்சியை 15 பாகை கோணத்துக்கு மட்டுறுத்தும்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:4
+msgid ""
+"<tt>Shift</tt>-click on the eye icon in the Layers dialog to hide all layers "
+"but that one. <tt>Shift</tt>-click again to show all layers."
+msgstr "அடுக்குகள் உரையாடலில் கண் சின்னத்தின் மீது <tt> Shift</tt> சொடுக்குதல் அந்த அடுக்கை தவிர்த்து மற்ற அடுக்குகள் அனைத்தையும் மறைக்கும். அனைத்து அடுக்குகளையும் காண மீண்டும் <tt> Shift</tt> சொடுக்கு."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:5
+msgid ""
+"A floating selection must be anchored to a new layer or to the last active "
+"layer before doing other operations on the image. Click on the &quot;New "
+"Layer&quot; or the &quot;Anchor Layer&quot; button in the Layers dialog, or "
+"use the menus to do the same."
+msgstr "ஒரு மிதக்கும் தேர்வு அடுக்கு பிம்பத்தில் மற்ற செயல்களை ஆற்றும் முன் புதிய அடுக்குடனோ அல்லது கடைசியாக செயலில் இருந்த அடுக்குடனோ நிலை நிறுத்தப்பட வேண்டும். இதற்கு அடுக்குகள் உரையாடலில் &quot; புதிய அடுக்கு&quot; அல்லது &quot; அடுக்கு நங்கூரமிடு &quot; பொத்தான்களை சொடுக்குக அல்லது அதையே பட்டிகளில் இருந்து செய்க."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:6
+msgid ""
+"After you enabled &quot;Dynamic Keyboard Shortcuts&quot; in the Preferences "
+"dialog, you can reassign shortcut keys. Do so by bringing up the menu, "
+"selecting a menu item, and pressing the desired key combination. If &quot;"
+"Save Keyboard Shortcuts&quot; is enabled, the key bindings are saved when "
+"you exit GIMP. You should probably disable &quot;Dynamic Keyboard "
+"Shortcuts&quot; afterwards, to prevent accidentally assigning/reassigning "
+"shortcuts."
+msgstr "விருப்பங்கள் உரையாடலில் &quot; இயங்குநிலை விசைப்பலகை குறுக்கு விசைகள்&quot; ஐ செயலாக்கிய பின் குறுக்கு விசைகளை மறு ஒதுக்கம் செய்யலாம். இதற்கு மெனு பட்டியை திறந்து மெனு உருப்படி ஒன்றை தேர்ந்தெடுத்து விருப்பமான விசை கூட்டை அழுத்தவும். &quot; விசைப்பலகை குறுக்கு விசைகளை சேமி &quot; ஐ செயலாக்கி இருந்தால் கிம்ப் ஐ விட்டு வெளியேறினால் இந்த விசை பிணைப்புகள் சேமிக்கப்படும். அப்படியானால் &quot; இயங்குநிலை விசைப்பலகை குறுக்கு விசைகள் &quot; ஐ நீங்கள் செயல் நீக்க வேண்டும். அப்போதுதான் தவறுதலாக அவை மறு ஒதுக்கம் செய்யப்படா."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:7
+msgid ""
+"Click and drag on a ruler to place a guide on an image. All dragged "
+"selections will snap to the guides. You can remove guides by dragging them "
+"off the image with the Move tool."
+msgstr "ஒரு பிம்பத்தில் ஒரு வழி காட்டியை வைக்க ஒரு அளவுகோல் மீது சொடுக்கி இழுக்கவும். இழுக்கப்பட்ட எல்லா தேர்வுகளும் வழிகாட்டிக்கு பொருந்திக்கொள்ளும். நகர்த்து கருவியால் பிம்பத்தில் இருந்து வெளியே இழுத்து விடுவதால் வழிகாட்டிகளை நீக்கலாம்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:8
+msgid ""
+"GIMP supports gzip compression on the fly. Just add <tt>.gz</tt> (or <tt>."
+"bz2</tt>, if you have bzip2 installed) to the filename and your image will "
+"be saved compressed. Of course loading compressed images works too."
+msgstr "கிம்ப் இயங்கு நிலையில் ஜிசுருக்கத்தை ஆதரிக்கிறது. இதற்கு பிஜிப்2 (bzip2) ஐ நிறுவி இருந்தால் <tt>.gz</tt> (அல்லது <tt>.bz2</tt>) ஐ கோப்புப் பெயருக்கு சேர்க்கவும். படம் குறுக்கப்பட்டு சேமிக்கப்படும். அப்புறம் ஆமாம், குறுக்கிய பிம்பங்களை ஏற்றுவதும் இயலும்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:9
+msgid ""
+"GIMP uses layers to let you organize your image. Think of them as a stack of "
+"slides or filters, such that looking through them you see a composite of "
+"their contents."
+msgstr "கிம்ப் உங்கள் பிம்பங்களை சீரமைக்க அடுக்குகளை பயன்படுத்துகிறது. அவற்றை ஒரு சீட்டுக்கட்டு போல வைத்த வடிப்பி அல்லது சிலைடுகள் போல நினைத்துக்கொள்ளுங்கள். அதனால் பார்க்கும்போது அவற்றின் வழியாக பல சிலைடுகளின் பாகங்களும் சேர்ந்த ஒரு கூட்டுப்படத்தை பார்க்கலாம்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:10
+msgid ""
+"If a layer's name in the Layers dialog is displayed in <b>bold</b>, this "
+"layer doesn't have an alpha-channel. You can add an alpha-channel using "
+"Layer→Transparency→Add Alpha Channel."
+msgstr "ஒரு அடுக்கு உரையாடலில் ஒரு அடுக்கின் பெயர்<b> தடிமனான</b> காட்டப்பட்டால் இந்த அடுக்குக்கு ஒரு ஆல்பா வாய்க்கால் இல்லை என பொருள். அடுக்கு→ ஒளி ஊடுருவல் →சேர் ஆல்ஃபா வாய்க்கால் வழியாக அதை சேர்க்கலாம்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:11
+msgid ""
+"If some of your scanned photos do not look colorful enough, you can easily "
+"improve their tonal range with the &quot;Auto&quot; button in the Levels "
+"tool (Colors→Levels). If there are any color casts, you can correct them "
+"with the Curves tool (Colors→Curves)."
+msgstr "உங்கள் வருடிய படங்கள் ஏதும் வண்ணம் குறைவாக இருப்பின் அவற்றின் வண்ணத்தை சுலபமாக மட்டங்கள் கருவியில் &quot; தானியங்கி&quot; பொத்தானால் அதிகரிக்கலாம். (வண்ணங்கள்→ மட்டங்கள்) வேண்டாத நிறம் கூடுதலாக படம் முழுதும் இருந்தால் அதை வளைகோடுகள் கருவியால் சரி செய்யலாம்.(வண்ணங்கள்→ வளைகோடுகள்.)"
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:12
+msgid ""
+"If you stroke a path (Edit→Stroke Path), the paint tools can be used with "
+"their current settings. You can use the Paintbrush in gradient mode or even "
+"the Eraser or the Smudge tool."
+msgstr "ஒரு பாதையை தீட்டினால் ( திருத்து→பாதை தீட்டு)நடப்பு அமைப்புடன் வண்ணப்பூச்சு கருவிகளை பயன்படுத்தலாம். வண்ணப்பூச்சு தூரிகையை சீர் நிற மாற்றம், அழிப்பான் அல்லது விரல் தேய்ப்பு பாணிகளில் பயன்படுத்தலாம்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:13
+msgid ""
+"If your screen is too cluttered, you can press <tt>Tab</tt> in an image "
+"window to toggle the visibility of the toolbox and other dialogs."
+msgstr "உங்கள் திரை மிகவும் படம் சாளரத்தில் <tt> டாப்</tt> சொடுக்கி கருவிப்பெட்டியின் காட்சி அல்லது மற்ற உரையாடல்கள் இவற்றை நிலை மாற்றலாம்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:14
+msgid ""
+"Most plug-ins work on the current layer of the current image. In some cases, "
+"you will have to merge all layers (Image→Flatten Image) if you want the plug-"
+"in to work on the whole image."
+msgstr "பெரும்பாலான சொருகிகள் நடப்பு பிம்பத்தின் நடப்பு அடுக்கில் வேலை செய்யும். சில சமயம் பிம்பத்தில் முழுவதும் செயல்பட நீங்கள் எல்லா அடுக்குகளையும் ஒருங்கிணைக்க வேண்டி இருக்கும். பிம்பம் → பிம்பத்தை தட்டையாக்கு."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:15
+msgid ""
+"Not all effects can be applied to all kinds of images. This is indicated by "
+"a grayed-out menu-entry. You may need to change the image mode to RGB "
+"(Image→Mode→RGB), add an alpha-channel (Layer→Transparency→Add Alpha "
+"Channel) or flatten it (Image→Flatten Image)."
+msgstr "எல்லா பிம்பங்களிலும் எல்லா விளைவுகளையும் கொண்டுவர இயலாது. இது மெனு பட்டியில் சாம்பல் நிறமிடப்பட்ட பட்டியல் உள்ளீடால் காட்டப்படும். நீங்கள் செயலை கொண்டுவர ஆர்ஜிபி ஆக ஆக்கவோ (பிம்பம்→ முறை→ ஆர்ஜிபி), ஆல்பா வாய்க்காலை சேர்க்கவோ ( அடுக்கு→ ஒளி ஊடுருவல்→ சேர் ஆல்ஃபா வாய்க்கால்), அல்லது தட்டையாக்கவோ ( பிம்பம்→ பிம்பம் தட்டையாக்கு) வேண்டி இருக்கலாம்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:16
+msgid ""
+"Pressing and holding the <tt>Shift</tt> key before making a selection allows "
+"you to add to the current selection instead of replacing it. Using <tt>Ctrl</"
+"tt> before making a selection subtracts from the current one."
+msgstr "ஒரு தேர்வை செய்யு முன் <tt> Shift</tt> விசையை அழுத்துவது நடப்பு தேர்வை நீக்காமல் அதனுடன் சேர்க்க உதவும். ஒரு தேர்வை செய்யு முன் <tt> Ctrl</tt> ஐ பயன்படுத்தினால் நடப்பில் இருந்து தேர்வை நீக்கும்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:17
+msgid ""
+"When you save an image to work on it again later, try using XCF, GIMP's "
+"native file format (use the file extension <tt>.xcf</tt>). This preserves "
+"the layers and every aspect of your work-in-progress. Once a project is "
+"completed, you can save it as JPEG, PNG, GIF, ..."
+msgstr "நீங்கள் கிம்பில் வேலை செய்யும் போது இடை நிறுத்தி பின்னால் தொடர விரும்பினால் (<tt>.xcf</tt>) கோப்பு நீட்சியை உபயோகித்து கிம்பின் இயல்பு ஒழுங்கில் பிம்பத்தை சேமிக்கவும். இதனால் நீங்கள் செய்த வேலையின் அத்தனை அடுக்குகளும் அம்சங்களும் பாதுக்கக்கப்படும். வேலை முடிந்த பிறகு உங்களுக்கு விருப்பமான ஜேபெக்,பிஎன்ஜி கிஃப் போன்ற பாங்கில் சேமித்து கொள்ளலாம்..."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:18
+msgid ""
+"You can adjust or move a selection by using <tt>Alt</tt>-drag. If this makes "
+"the window move, your window manager uses the <tt>Alt</tt> key already. Most "
+"window managers can be configured to ignore the <tt>Alt</tt> key or to use "
+"the <tt>Super</tt> key (or \"Windows logo\") instead."
+msgstr "நீங்கள் ஒரு தேர்வை <tt> Alt</tt>- இழுப்பு ஆல் நகர்த்தவோ சரி செய்யவோ இயலும். இப்படி செய்கையில் உங்கள் சாளரம் நகருமானால் உங்கள் சாளர மேலாளர் அந்த விசையை பிணைத்து உள்ளது. பெரும்பாலான சாளர மேலாளர்களை <tt> Alt</tt> ஐ விடுவித்து <tt> Super</tt> அல்லது \"விண்டோஸ் சின்னம்\" விசைகளை பயன்படுத்த அமைக்கலாம். "
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:19
+msgid ""
+"You can create and edit complex selections using the Path tool. The Paths "
+"dialog allows you to work on multiple paths and to convert them to "
+"selections."
+msgstr "பாதை கருவியை பயன்படுத்தி சிக்கலான தேர்வுகளை உருவாக்கலாம் அல்லது திருத்தலாம். பாதைகள் உரையாடல் நீங்கள் பல பாதைகளில் வேலை செய்யவும் அவற்றை தேர்வாக மாற்றவும் பயன்படுகிறது."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:20
+msgid ""
+"You can drag a layer from the Layers dialog and drop it onto the toolbox. "
+"This will create a new image containing only that layer."
+msgstr "நீங்கள் அடுக்குகள் உரையாடல் இலிருந்து ஒரு அடுக்கை இழுத்து கருவிப்பெட்டி மீது விடலாம். இது அந்த அடுக்கை மட்டும் கொண்ட ஒரு புதிய பிம்பத்தை உருவாக்கும்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:21
+msgid ""
+"You can drag and drop many things in GIMP. For example, dragging a color "
+"from the toolbox or from a color palette and dropping it into an image will "
+"fill the current selection with that color."
+msgstr "நீங்கள் பல விஷயங்களை கிம்பில் இழுத்து விடலாம். உதாரணமாக் கருவி பெட்டி அல்லது வண்ணத்தட்டு இலிருுந்து ஒரு வண்ணத்தை இழுத்து ஒரு பிம்பத்தின் மீது விடுதல் நடப்பு தேர்வை அந்த வண்ணத்தால் நிறப்பும்.ிறம்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:22
+msgid ""
+"You can draw simple squares or circles using Edit→Stroke Selection. It "
+"strokes the edge of your current selection. More complex shapes can be drawn "
+"using the Path tool or with Filters→Render→Gfig."
+msgstr "நீங்கள் சாதாரண வட்டங்கள், சதுரங்கள் ஆகியவற்றை திருத்து→தீட்டல் தேர்வு ஐ பயன்படுத்தி வரையலாம். ,மேலும் சிக்கலான வடிவங்களை பாதை கருவி அல்லது வடிப்பி→வரை→ஜிஃபிக் ஐ பயன்படுத்தி பெரலாம்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:23
+msgid ""
+"You can get context-sensitive help for most of GIMP's features by pressing "
+"the F1 key at any time. This also works inside the menus."
+msgstr "நீங்கள் கிம்பின் பல செயல்களுக்கு தகுந்த உதவி குறிப்புகளை எபோது வேண்டுமானாலும் எஃப் 1 விசையை அழுத்துவதன் மூலம் பெறலாம். இது மெனு பட்டிகள் உள்ளேயும் செயலாகும்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:24
+msgid ""
+"You can perform many layer operations by right-clicking on the text label of "
+"a layer in the Layers dialog."
+msgstr "அடுக்குகள் உரையாடலில் ஒரு அடுக்கின் உரை குறியொட்டின் மீது வலது சொடுக்கி பல அடுக்குகள் செயல்களை நீங்கள் செய்யலாம்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:25
+msgid ""
+"You can save a selection to a channel (Select→Save to Channel) and then "
+"modify this channel with any paint tools. Using the buttons in the Channels "
+"dialog, you can toggle the visibility of this new channel or convert it to a "
+"selection."
+msgstr "ஒரு தேர்வை ஒரு வாய்காலுக்கு சேமிக்கலாம். (தேர்வு→வாய்காலுக்கு சேமி). பின்னர் இதை எந்த வண்ணபூச்சு கருவியாலும் மாற்றலாம். வாய்க்கால் உரையாடலில் உள்ள மென்மேடுகளை பயன்படுத்தி இந்த புதிய வாய்க்காலின் ஊடுருவும் தன்மையை நிலை மாற்றலாம் அல்லது தேர்வாக மாற்றலாம்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:26
+msgid ""
+"You can use <tt>Ctrl</tt>-<tt>Tab</tt> to cycle through all layers in an "
+"image (if your window manager doesn't trap those keys...)."
+msgstr "<tt> Ctrl</tt><tt> டாப்</tt> ஐ பயன்படுத்தி பிம்பத்தின் அனைத்து அடுக்குகளிலும் வரிசையாக சுற்றலாம். (உங்கள் சாளர மேலாளர் இந்த விசைகளை பிடிக்கவில்லை எனில்...)"
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:27
+msgid ""
+"You can use the middle mouse button to pan around the image (or optionally "
+"hold <tt>Spacebar</tt> while you move the mouse)."
+msgstr "நடு சொடுக்கி பொத்தான் ஐ பயன்படுத்தி பிம்பத்தில் நகர்ந்து பார்க்கலாம். அல்லது மாற்றாக <tt>இடவிசை</tt> ஐ சொடுக்கியை நகர்த்தும் போது அழுத்திப்பிடிக்கவும்."
+
+#: ../data/tips/gimp-tips.xml.in.h:28
+msgid ""
+"You can use the paint tools to change the selection. Click on the &quot;"
+"Quick Mask&quot; button at the bottom left of an image window. Change your "
+"selection by painting in the image and click on the button again to convert "
+"it back to a normal selection."
+msgstr "தேர்வை மாற்ற வண்ண பூச்சு கருவிகளை பயன்படுத்தலாம். பிம்ப சாளரத்தின் கீழ் இடது பக்கமுள்ள &quot;Quick Mask&quot; மென்மேடு மீது சொடுக்குக. உங்கள் தேர்வை வண்ணம் பூசி மாற்றியபின் மென்மேடின் மீது மீண்டும் சொடுக்கி சாதாரண தேர்வு ஆக்குங்கள்."
+