# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER # This file is distributed under the same license as the PACKAGE package. # # Dr,T,Vasudevan , 2010. # Dr.T.Vasudevan , 2012. msgid "" msgstr "" "Project-Id-Version: ta\n" "Report-Msgid-Bugs-To: grub2@packages.debian.org\n" "POT-Creation-Date: 2019-02-26 09:54+0000\n" "PO-Revision-Date: 2012-02-16 10:15+0530\n" "Last-Translator: Dr.T.Vasudevan \n" "Language-Team: Tamil \n" "Language: ta\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "X-Generator: Lokalize 1.1\n" "Plural-Forms: nplurals=2; plural=n != 1;\n" #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:2001 msgid "Chainload from menu.lst?" msgstr "menu.lst இலிருந்து சங்கிலிஏற்றம் செய்யலாமா?" #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:2001 msgid "GRUB upgrade scripts have detected a GRUB Legacy setup in /boot/grub." msgstr "/boot/grub இல் பாரம்பரிய க்ரப் அமைப்பு உள்ளதாக க்ரப் மேம்படுத்தல் நிரல் கண்டது." #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:2001 msgid "" "In order to replace the Legacy version of GRUB in your system, it is " "recommended that /boot/grub/menu.lst is adjusted to load a GRUB 2 boot image " "from your existing GRUB Legacy setup. This step can be automatically " "performed now." msgstr "" " பாரம்பரிய க்ரப் அமைப்பை உங்கள் கணினியிலிருந்து மாற்ற இப்போதுள்ள பாரம்பரிய க்ரப் அமைப்பின் /" "boot/grub/menu.lst ஐ க்ரப்2 துவக்கி பிம்பத்தில் இருந்து ஏற்றம் செய்ய சரிக்கட்ட " "பரிந்துரைக்கப்படுகிறது. இந்த படி இப்போது தானியங்கியாக செய்யப்பட முடியும்." #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:2001 msgid "" "It's recommended that you accept chainloading GRUB 2 from menu.lst, and " "verify that the new GRUB 2 setup works before it is written to the MBR " "(Master Boot Record)." msgstr "" " menu.lst இலிருந்து க்ரப்2 ஐ சங்கிலி ஏற்றம் செய்ய இப்போது ஒப்புக்கொள்ள பரிந்துரை " "செய்யப்படுகிறது. மேலும் உங்கள் புதிய க்ரப்2 அமைப்பு செயல் சரியாக உள்ளதா என்பதையும் சரி " "பார்த்த பின் எம்பிஆர் (மாஸ்டர் பூட் ரெகார்ட்) இல் நிறுவிக்கொள்ளலாம்." #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:2001 msgid "" "Whatever your decision, you can replace the old MBR image with GRUB 2 later " "by issuing the following command as root:" msgstr "" "நீங்கள் என்ன முடிவு செய்தாலும் பழைய எம்பிஆர் பிம்பத்தை, பின்னால் பின் வரும் கட்டளையை ரூட் ஆக " "இட்டு க்ரப் 2 ஆல் மாற்றிக்கொள்ளலாம்." #. Type: multiselect #. Description #. Type: multiselect #. Description #: ../grub-pc.templates.in:3001 ../grub-pc.templates.in:4001 msgid "GRUB install devices:" msgstr "க்ரப் நிறுவல் சாதனங்கள்: " #. Type: multiselect #. Description #: ../grub-pc.templates.in:3001 msgid "" "The grub-pc package is being upgraded. This menu allows you to select which " "devices you'd like grub-install to be automatically run for, if any." msgstr "" "க்ரப்-பிசி பொதி மேம்படுத்தப்படுகிறது. இந்த மெனு க்ரப் நிறுவல் தானியங்கியாக இயங்க " "சாதனங்கள் ஏதும் இருந்தால் அதை தேர்ந்தெடுக்க இது அனுமதிக்கிறது." #. Type: multiselect #. Description #: ../grub-pc.templates.in:3001 msgid "" "Running grub-install automatically is recommended in most situations, to " "prevent the installed GRUB core image from getting out of sync with GRUB " "modules or grub.cfg." msgstr "" "பெரும்பாலான நேரங்களில் தானியங்கியாக க்ரப் நிறுவியை இயக்குவது பரிந்துரைக்கப்படுகிறது. " "இது க்ரப் கரு பிம்பம் க்ரப் மாட்யூல்கள் அல்லது grub.cfg இலிருந்து ஒத்திசைவு இல்லாமல் போவதை " "தடுக்கிறது." #. Type: multiselect #. Description #. Type: multiselect #. Description #: ../grub-pc.templates.in:3001 ../grub-pc.templates.in:4001 msgid "" "If you're unsure which drive is designated as boot drive by your BIOS, it is " "often a good idea to install GRUB to all of them." msgstr "" "நீங்கள் எந்த தொகுதி பூட் தொகுதியாக உங்கள் பயாஸால் அமர்த்தப்பட்டுள்ளது என தெரியவில்லையானால் " "எல்லாவற்றிலும் க்ரப் ஐ நிறுவுவது நல்ல தேர்வாகும்." #. Type: multiselect #. Description #. Type: multiselect #. Description #: ../grub-pc.templates.in:3001 ../grub-pc.templates.in:4001 msgid "" "Note: it is possible to install GRUB to partition boot records as well, and " "some appropriate partitions are offered here. However, this forces GRUB to " "use the blocklist mechanism, which makes it less reliable, and therefore is " "not recommended." msgstr "" "குறிப்பு: க்ரப் ஐ பகிர்வுகளின் பூட் பதிவில் நிறுவவும் இயலும். சில பொருத்தமான பகிர்வுகள் " "இங்கு தரப்படுகின்றன. ஆனால் இது க்ரப்பை தடுப்புப்பட்டியல் பாங்கை பயன்படுத்த " "வலியுறுத்துகிறது. அதனால் இது கொஞ்சம் நம்பகத்தன்மை குறைவானது. ஆகவே இதை " "பரிந்துரைப்பதில்லை." #. Type: multiselect #. Description #: ../grub-pc.templates.in:4001 msgid "" "The GRUB boot loader was previously installed to a disk that is no longer " "present, or whose unique identifier has changed for some reason. It is " "important to make sure that the installed GRUB core image stays in sync with " "GRUB modules and grub.cfg. Please check again to make sure that GRUB is " "written to the appropriate boot devices." msgstr "" "க்ரப் பூட் ஏற்றி முன்பு ஒரு வட்டில் பதியப்பட்டது; அந்த வட்டு இப்போது இல்லை அல்லது ஏனோ அதன் " "பிரத்யேக அடையாளம்காணி மாறிவிட்டது. க்ரப் கரு பிம்பம் க்ரப் மாட்யூல்கள் அல்லது grub.cfg " "உடன் ஒத்திசைவு இருப்பது அவசியம். பொருத்தமான பூட் சாதனங்களில் க்ரப் எழுதப்பட்டுள்ளது என " "மீண்டும் சோதித்து உறுதி செய்து கொள்க." #. Type: text #. Description #. Disk sizes are in decimal megabytes, to match how disk manufacturers #. usually describe them. #: ../grub-pc.templates.in:5001 msgid "${DEVICE} (${SIZE} MB; ${MODEL})" msgstr "${DEVICE} (${SIZE} எம்பி (MB); ${MODEL})" #. Type: text #. Description #. The "-" is used to indicate indentation. Leading spaces may not work. #: ../grub-pc.templates.in:6001 msgid "- ${DEVICE} (${SIZE} MB; ${PATH})" msgstr "- ${DEVICE} (${SIZE} எம்பி(MB); ${PATH})" #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:7001 msgid "Writing GRUB to boot device failed - continue?" msgstr "பூட் சாதனத்துக்கு க்ரப் ஐ எழுதுவது தோவியடைந்தது - தொடரலாமா?" #. Type: boolean #. Description #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:7001 ../grub-pc.templates.in:8001 msgid "GRUB failed to install to the following devices:" msgstr "பின் வரும் சாதனங்களில் க்ரப் நிறுவுதல் தோல்வியடைந்தது:" #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:7001 msgid "" "Do you want to continue anyway? If you do, your computer may not start up " "properly." msgstr "" "எப்படியும் தொடர வேண்டுமா? தொடர்ந்தால் உங்கள் கணினி சரியாக துவங்க முடியாமல் போகலாம்." #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:8001 msgid "Writing GRUB to boot device failed - try again?" msgstr "பூட் சாதனத்துக்கு க்ரப் ஐ நிறுவுதல் தோல்வியடைந்தது. மீண்டும் முயற்சிக்கலாமா?" #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:8001 msgid "" "You may be able to install GRUB to some other device, although you should " "check that your system will boot from that device. Otherwise, the upgrade " "from GRUB Legacy will be canceled." msgstr "" "நீங்கள் வேறு சாதனத்தில் க்ரப் ஐ நிறுவ முடியலாம். ஆனால் உங்கள் கணினி அந்த சாதனத்தில் " "இருந்து பூட் ஆகும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் பாரம்பரிய க்ரப் " "இலிருந்து மேம்படுத்துதல் ரத்து செய்யப்படும். " #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:9001 msgid "Continue without installing GRUB?" msgstr "க்ரப் ஐ நிறுவாமல் தொடரலாமா?" #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:9001 msgid "" "You chose not to install GRUB to any devices. If you continue, the boot " "loader may not be properly configured, and when this computer next starts up " "it will use whatever was previously in the boot sector. If there is an " "earlier version of GRUB 2 in the boot sector, it may be unable to load " "modules or handle the current configuration file." msgstr "" "நீங்கள் எந்த சாதனத்திலும் க்ரப் ஐ நிறுவாமல் இருக்க தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்தால் " "பூட் ஏற்றி சரியாக வடிவமைக்கப்படாமல் போகலாம். அதனால் கணினி மீண்டும் துவங்கும்போது முன்பு " "பூட் தொகுதியில் என்ன இருந்ததோ அதையே பயன்படுத்தும். அங்கே க்ரப் 2 இன் முந்தைய பதிப்பு " "இருப்பின் மாட்யூல்களை ஏற்றுதலும் நடப்பு வடிவமைப்பு கோப்பை கையாளுவதும் இயலாமல் போகலாம்." #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:9001 msgid "" "If you are already using a different boot loader and want to carry on doing " "so, or if this is a special environment where you do not need a boot loader, " "then you should continue anyway. Otherwise, you should install GRUB " "somewhere." msgstr "" "நீங்கள் ஏற்கெனெவே வேறு துவக்க ஏற்றியை பயன்படுத்திக்கொண்டு இருந்து அதையே தொடர நினைத்தால், " "அல்லது இது ஒரு விசேஷ சூழலாக இருந்து உங்களுக்கு துவக்கி தேவையில்ல்லாமல் இருந்தால், " "எப்படியும் நீங்கள் தொடர வேண்டும். அல்லது க்ரப் ஐ வேறு இடத்தில் நிறுவ வேண்டும்." #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:10001 msgid "Remove GRUB 2 from /boot/grub?" msgstr "க்ரப் 2 ஐ /boot/grub இலிருந்து நீக்கவா?" #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:10001 msgid "Do you want to have all GRUB 2 files removed from /boot/grub?" msgstr "எல்லா க்ரப் 2 கோப்புக்களையும் /boot/grub இலிருந்து நீக்க விருப்பமா?" #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:10001 msgid "" "This will make the system unbootable unless another boot loader is installed." msgstr "" "இது வேறு ஒரு துவக்கியை நிறுவி இருந்தால் ஒழிய கணினியை துவக்க முடியாமல் ஆக்கும்." #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:11001 msgid "Finish conversion to GRUB 2 now?" msgstr "க்ரப் 2 க்கு மாற்றத்தை இப்போது முடிக்கலாமா?" #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:11001 msgid "" "This system still has files from the GRUB Legacy boot loader installed, but " "it now also has GRUB 2 boot records installed on these disks:" msgstr "" "இந்த கணினியில் இன்னும் க்ரப் பாரம்பரிய துவக்கி நிறுவப்பட்டுள்ளது. ஆனால் இப்போது க்ரப் 2 பூட் " "பதிவுகளும் பின் வரும் வட்டுகளில் நிறுவப்பட்டுள்ளது:" #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:11001 msgid "" "It seems likely that GRUB Legacy is no longer in use, and that you should " "instead upgrade the GRUB 2 images on these disks and finish the conversion " "to GRUB 2 by removing old GRUB Legacy files. If you do not upgrade these " "GRUB 2 images, then they may be incompatible with the new packages and cause " "your system to stop booting properly." msgstr "" "பாரம்பரிய க்ரப் இப்போது புழக்கத்தில் இல்லை என்று தெரிகிறது. நீங்கள் இந்த வட்டுகளில் உள்ள க்ரப் " "2 பிம்பங்களை மேம்படுத்த வேண்டும். பழைய பார்மபரிய க்ரப் கோப்புக்களை நீக்கி மாற்றத்தை இறுதி " "செய்ய வேண்டும். நீங்கள் இந்த பிம்பங்களை மேம்படுத்தாவிட்டால் புதிய பொதிகளுடன் அவை " "பொருத்தமில்லாமல் போய் உங்கள் கணினி சரியாக துவங்க முடியாமல் போகலாம்." #. Type: boolean #. Description #: ../grub-pc.templates.in:11001 msgid "" "You should generally finish the conversion to GRUB 2 unless these boot " "records were created by a GRUB 2 installation on some other operating system." msgstr "" "இந்த பூட் பதிவுகள் வேறு ஒரு இயங்கு தளத்தை நிறுவும் போது க்ரப் 2 ஆல் " "உருவாக்கப்பட்டிருந்தால் ஒழிய நீங்கள் பொதுவாக க்ரப் 2 மாற்றத்தை முடிக்க வேண்டும்." #. Type: string #. Description #: ../templates.in:1001 msgid "Linux command line:" msgstr "லீனக்ஸ் கட்டளை வரி:" #. Type: string #. Description #: ../templates.in:1001 msgid "" "The following Linux command line was extracted from /etc/default/grub or the " "`kopt' parameter in GRUB Legacy's menu.lst. Please verify that it is " "correct, and modify it if necessary. The command line is allowed to be empty." msgstr "" "பின் வரும் லீனக்ஸ் கட்டளை வரி /etc/default/grub இலிருந்து அல்லது க்ரப் இன் பாரம்பரிய " "menu.lst இன் `kopt' அளபுருவிலிருந்து பெறப்பட்டது. இது சரியா என்று சோதித்து " "தேவையானால் மற்றவும். இந்த கட்டளை வரி காலியாக இருக்க அனுமதி உண்டு." #. Type: string #. Description #: ../templates.in:2001 msgid "Linux default command line:" msgstr "லீனக்ஸ் முன்னிருப்பு கட்டளை வரி:" #. Type: string #. Description #: ../templates.in:2001 msgid "" "The following string will be used as Linux parameters for the default menu " "entry but not for the recovery mode." msgstr "" "பின் வரும் சரங்கள் முன்னிருப்பு மெனு உள்ளீட்டுக்கு லீனக்ஸ் அளபுருக்களாக பயன்படுத்தப்படும்; " "ஆனால் மீட்டெடுப்பு பாங்குக்கு அல்ல" #. Type: boolean #. Description #: ../templates.in:3001 msgid "Force extra installation to the EFI removable media path?" msgstr "" #. Type: boolean #. Description #: ../templates.in:3001 msgid "" "Some EFI-based systems are buggy and do not handle new bootloaders " "correctly. If you force an extra installation of GRUB to the EFI removable " "media path, this should ensure that this system will boot Debian correctly " "despite such a problem. However, it may remove the ability to boot any other " "operating systems that also depend on this path. If so, you will need to " "make sure that GRUB is configured successfully to be able to boot any other " "OS installations correctly." msgstr "" #. Type: boolean #. Description #: ../templates.in:4001 msgid "Update NVRAM variables to automatically boot into Debian?" msgstr "" #. Type: boolean #. Description #: ../templates.in:4001 msgid "" "GRUB can configure your platform's NVRAM variables so that it boots into " "Debian automatically when powered on. However, you may prefer to disable " "this behavior and avoid changes to your boot configuration. For example, if " "your NVRAM variables have been set up such that your system contacts a PXE " "server on every boot, this would preserve that behavior." msgstr "" #. Type: string #. Description #: ../templates.in:5001 msgid "kFreeBSD command line:" msgstr "கேப்ரீபிஎஸ்டி கட்டளை வரி:" #. Type: string #. Description #: ../templates.in:5001 msgid "" "The following kFreeBSD command line was extracted from /etc/default/grub or " "the `kopt' parameter in GRUB Legacy's menu.lst. Please verify that it is " "correct, and modify it if necessary. The command line is allowed to be empty." msgstr "" "பின் வரும் கேப்ரீபிஎஸ்டி கட்டளை வரி /etc/default/grub இலிருந்து அல்லது க்ரப் இன் " "பாரம்பரிய menu.lst இன் `kopt' அளபுருவிலிருந்து பெறப்பட்டது. இது சரியா என்று " "சோதித்து தேவையானால் மற்றவும். இந்த கட்டளை வரி காலியாக இருக்க அனுமதி உண்டு." #. Type: string #. Description #: ../templates.in:6001 msgid "kFreeBSD default command line:" msgstr "கேப்ரீபிஎஸ்டி முன்னிருப்பு கட்டளை வரி:" #. Type: string #. Description #: ../templates.in:6001 msgid "" "The following string will be used as kFreeBSD parameters for the default " "menu entry but not for the recovery mode." msgstr "" "பின் வரும் சரங்கள் முன்னிருப்பு மெனு உள்ளீட்டுக்கு கேப்ரீபிஎஸ்டி அளபுருக்களாக " "பயன்படுத்தப்படும்; ஆனால் மீட்டெடுப்பு பாங்குக்கு அல்ல" #~ msgid "/boot/grub/device.map has been regenerated" #~ msgstr "/boot/grub/device.map மறு உருவாக்கப்பட்டது" #~ msgid "" #~ "The file /boot/grub/device.map has been rewritten to use stable device " #~ "names. In most cases, this should significantly reduce the need to change " #~ "it in future, and boot menu entries generated by GRUB should not be " #~ "affected." #~ msgstr "" #~ " /boot/grub/device.map கோப்பு நிலையான சாதனங்களின் பெயரை பயன்படுத்துமாறு மீண்டும் " #~ "உருவாக்கப்பட்டது. பெரும்பாலான சமயங்களில் இது எதிர்காலத்தில் மாற்ற வேன்டிய அவசியம் " #~ "ஏற்படாது. க்ரப் ஆல் உருவாக்கப்படும் பூட் மெனு உள்ளீடுகள் பாதிக்கப்படாது." #~ msgid "" #~ "However, since more than one disk is present in the system, it is " #~ "possible that the system is depending on the old device map. Please check " #~ "whether there are any custom boot menu entries that rely on GRUB's (hdN) " #~ "drive numbering, and update them if necessary." #~ msgstr "" #~ "இருப்பினும் கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட வட்டுகள் இருப்பதால் கணினி பழைய சாதன " #~ "வரைபடத்தை சார்ந்து பயன்படுத்திக்கொண்டு இருக்க வாய்ப்பு உண்டு. க்ரப் இன் (hdN) எண்ணிடலை " #~ "சார்ந்த தனிப்பயன் பூட் மெனு ஏதும் உள்ளதா என தயை செய்து சோதிக்கவும்; அப்படி இருப்பின் " #~ "அவற்றை மேம்படுத்தவும்." #~ msgid "" #~ "If you do not understand this message, or if there are no custom boot " #~ "menu entries, you can ignore this message." #~ msgstr "" #~ "இந்த செய்தி உங்களுக்குப் புரியவில்லையானால், அல்லது தனிப்பயன் பூட் மெனு உள்ளீடுகள் " #~ "இல்லையானால் இந்த செய்தியை உதாசீனம் செய்யலாம்." #~ msgid "" #~ "In either case, whenever you want GRUB 2 to be loaded directly from MBR, " #~ "you can do so by issuing (as root) the following command:" #~ msgstr "" #~ "எப்படி இருந்தாலும்நீங்கள் க்ரப்2 ஐ எம்பிஆர் இலிருந்து நேரடியாக ஏற்ற விரும்பினால் எப்போது " #~ "வேண்டுமானாலும் ரூட் ஆக கீழ் கண்ட கட்டளை மூலம் அதை செய்யலாம்."