# translation of ta.po to Tamil # Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER # This file is distributed under the same license as the PACKAGE package. # # Dr.T.Vasudevan , 2007, 2008. msgid "" msgstr "" "Project-Id-Version: ta\n" "Report-Msgid-Bugs-To: postfix@packages.debian.org\n" "POT-Creation-Date: 2023-06-30 20:49-0400\n" "PO-Revision-Date: 2008-01-21 13:07+0530\n" "Last-Translator: Dr.T.Vasudevan \n" "Language-Team: Tamil \n" "Language: ta\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "X-Generator: KBabel 1.11.4\n" #. Type: boolean #. Description #: ../templates:1001 msgid "Ignore incorrect hostname entry?" msgstr "சரியில்லாத புரவலன் பெயரை உதாசீனம் செய்யவா?" #. Type: boolean #. Description #: ../templates:1001 msgid "" "The string '${enteredstring}' does not follow RFC 1035 and does not appear " "to be a valid IP address." msgstr "" "சரம் '${enteredstring}' RFC 1035 ஐ தொடரவில்லை. மற்றும் செல்லுபடியாகும் ஐபி " "முகவரியாக தெரியவில்லை." #. Type: boolean #. Description #: ../templates:1001 msgid "" "RFC 1035 states that 'each component must start with an alphanum, end with " "an alphanum and contain only alphanums and hyphens. Components must be " "separated by full stops.'" msgstr "" "RFC 1035 சொல்வது என்னவென்றால் 'ஒவ்வொரு பொருட்கூறுவும் ஒரு எண்ணெழுத்தில் துவங்க வேண்டும்; " "அதில் எண்ணெழுத்துக்கள் கோடுகள் மட்டுமே இருக்க வேண்டும். பொருட்கூறுகள் முற்றுப்புள்ளிகளால் " "பிரிக்கப்பட வேண்டும்.'" #. Type: boolean #. Description #: ../templates:1001 #, fuzzy #| msgid "Please choose whether you want to keep that choice anyway." msgid "Please check and confirm if you want to keep your entry." msgstr "தயை செய்து எப்படியும் அந்த தேர்வை வைத்துக்கொள்ள வேண்டுமா என தேர்ந்தெடுக்கவும் " #. Type: select #. Choices #. Translators beware! the following six strings form a single #. Choices menu. - Every one of these strings has to fit in a standard #. 80 characters console, as the fancy screen setup takes up some space #. try to keep below ~71 characters. #. DO NOT USE commas (,) in Choices translations otherwise #. this will break the choices shown to users #: ../templates:2001 msgid "No configuration" msgstr "வடிவமைப்பு இல்லை" #. Type: select #. Choices #. Translators beware! the following six strings form a single #. Choices menu. - Every one of these strings has to fit in a standard #. 80 characters console, as the fancy screen setup takes up some space #. try to keep below ~71 characters. #. DO NOT USE commas (,) in Choices translations otherwise #. this will break the choices shown to users #: ../templates:2001 msgid "Internet Site" msgstr "இணையதளம்" #. Type: select #. Choices #. Translators beware! the following six strings form a single #. Choices menu. - Every one of these strings has to fit in a standard #. 80 characters console, as the fancy screen setup takes up some space #. try to keep below ~71 characters. #. DO NOT USE commas (,) in Choices translations otherwise #. this will break the choices shown to users #: ../templates:2001 msgid "Internet with smarthost" msgstr "ஸ்மார்ட் ஹோஸ்ட் உடன் இணையம்" #. Type: select #. Choices #. Translators beware! the following six strings form a single #. Choices menu. - Every one of these strings has to fit in a standard #. 80 characters console, as the fancy screen setup takes up some space #. try to keep below ~71 characters. #. DO NOT USE commas (,) in Choices translations otherwise #. this will break the choices shown to users #: ../templates:2001 msgid "Satellite system" msgstr "செயற்கைக்கோள் அமைப்பு" #. Type: select #. Choices #. Translators beware! the following six strings form a single #. Choices menu. - Every one of these strings has to fit in a standard #. 80 characters console, as the fancy screen setup takes up some space #. try to keep below ~71 characters. #. DO NOT USE commas (,) in Choices translations otherwise #. this will break the choices shown to users #: ../templates:2001 msgid "Local only" msgstr "உள்ளமை மட்டும்" #. Type: select #. Description #: ../templates:2002 #, fuzzy #| msgid "General type of mail configuration:" msgid "General mail configuration type:" msgstr "பொதுவான அஞ்சல் வடிவமைப்பு:" #. Type: select #. Description #: ../templates:2002 msgid "" "Please select the mail server configuration type that best meets your needs." msgstr "உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் அஞ்சல் வடிவமைப்பை தேர்ந்தெடுங்கள்." #. Type: select #. Description #: ../templates:2002 #, fuzzy #| msgid "" #| " No configuration:\n" #| " Should be chosen to leave the current configuration unchanged.\n" #| " Internet site:\n" #| " Mail is sent and received directly using SMTP.\n" #| " Internet with smarthost:\n" #| " Mail is received directly using SMTP or by running a utility such\n" #| " as fetchmail. Outgoing mail is sent using a smarthost.\n" #| " Satellite system:\n" #| " All mail is sent to another machine, called a 'smarthost', for " #| "delivery.\n" #| " Local only:\n" #| " The only delivered mail is the mail for local users. There is no " #| "network." msgid "" " No configuration:\n" " Should be chosen to leave the current configuration unchanged.\n" " Internet site:\n" " Mail is sent and received directly using SMTP.\n" " Internet with smarthost:\n" " Mail is received directly using SMTP or by running a utility such\n" " as fetchmail. Outgoing mail is sent using a smarthost.\n" " Satellite system:\n" " All mail is sent to another machine, called a 'smarthost', for\n" " delivery.\n" " Local only:\n" " The only delivered mail is the mail for local users. There is no\n" " network." msgstr "" " அமைப்பு இல்லை:\n" " தற்போதைய வடிவமைப்பை மாற்றாது விட தேர்ந்தெடுக்க வேண்டும்.\n" " இணைய தளம்:\n" " அஞ்சல் எஸ்எம்டிபி(SMTP) ஐ பயன்படுத்தி நேரடியாக அனுப்பி பெறப்படும்.\n" " ஸ்மார்ட் ஹோஸ்ட் உடன் இணையம்:\n" " அஞ்சல் எஸ்எம்டிபி(SMTP) ஐ பயன்படுத்தி அல்லது பெட்ச் மெயில் போன்ற நிரல்கள் \n" "மூலம் நேரடியாக பெறப்படும். வெளி செல்ல ஸ்மார்ட் ஹோஸ்ட் ஐ பயன்படுத்தும்.\n" " செயற்கைக்கோள் அமைப்பு:\n" " அனைத்து அஞ்சல்களும் வினியோகத்துக்கு ஸ்மார்ட் ஹோஸ்ட் க்கு அனுப்பப்படும்.\n" " உள்ளமை மட்டும்:\n" " அஞ்சல் உள்ளமை பயனர்களுக்கு மட்டும் அனுப்பப்படும். வலையமைப்பு இல்லை." #. Type: error #. Description #: ../templates:3001 msgid "Postfix not configured" msgstr "போஸ்ட்பிக்ஸ் வடிவமைக்கப்படவில்லை" #. Type: error #. Description #: ../templates:3001 #, fuzzy #| msgid "" #| "You have chosen 'No Configuration'. Postfix will not be configured and " #| "will not be started by default. Please run 'dpkg-reconfigure postfix' at " #| "a later date, or configure it yourself by:\n" #| " - Editing /etc/postfix/main.cf to your liking;\n" #| " - Running '/etc/init.d/postfix start'." msgid "" "You have chosen 'No Configuration'. Postfix will not be configured and will " "not be started by default. Please run 'dpkg-reconfigure postfix' at a later " "date, or configure it yourself by:\n" " - Editing /etc/postfix/main.cf to your liking;\n" " - Running 'service postfix start'." msgstr "" "நீங்கள் அமைப்பு இல்லை ('No Configuration') என தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். போஸ்ட்பிக்ஸ் " "வடிவமைக்கப் படாது. முன்னிருப்பாக துவங்காது. பின்னால் 'dpkg-reconfigure postfix' " "என்ற கட்டளை மூலமாகவோ அல்லது பின்வருமாறு கைமுறையாகவோ வடிவமைக்கலாம்.\n" " - /etc/postfix/main.cf ஐ தேவையானவாறு திருத்தல்\n" " - '/etc/init.d/postfix start'. ஐ இயக்குதல்." #. Type: string #. Description #: ../templates:4001 msgid "System mail name:" msgstr "கணினியின் அஞ்சல் பெயர்:" #. Type: string #. Description #: ../templates:4001 #, fuzzy #| msgid "" #| "The \"mail name\" is the domain name used to \"qualify\" mail addresses " #| "without a domain name." msgid "" "The 'mail name' is the domain name used to 'qualify' _ALL_ mail addresses " "without a domain name. This includes mail to and from : please do not " "make your machine send out mail from root@example.org unless root@example." "org has told you to." msgstr "" "\"அஞ்சல் பெயர் \" என்பது களப் பெயர் இல்லாத அஞ்சல் முகவரிகளை \"தகுதி படுத்தும்\" களப் " "பெயர். " #. Type: string #. Description #: ../templates:4001 msgid "" "This name will also be used by other programs. It should be the single, " "fully qualified domain name (FQDN)." msgstr "" "இந்த பெயர் மற்ற நிரல்களாலும் பயன்படுத்தப்படலாம். இது தனி முழுமையாக ஏற்கப்பட்ட களப்பெயர் " "(FQDN) ஆக இருக்க வேண்டும்." #. Type: string #. Description #. Translators, please do NOT translate 'example.org' which is registered #. as a domain name reserved for documentation as per RFC 2606 #: ../templates:4001 msgid "" "Thus, if a mail address on the local host is foo@example.org, the correct " "value for this option would be example.org." msgstr "" "இவ்வாறாக ஒரு உள்ளமை புரவலனின் அஞ்சல் முகவரி foo@example.org ஆனால் இந்த தேர்வுக்கு " "சரியான மதிப்பு example.org ஆகும்." #. Type: string #. Description #: ../templates:5001 msgid "Other destinations to accept mail for (blank for none):" msgstr "அஞ்சல் பெற்றுக்கொள்ள மற்ற இலக்குகள் (ஏதுமில்லையானால் வெற்றாகவிடவும்)" #. Type: string #. Description #: ../templates:5001 msgid "" "Please give a comma-separated list of domains for which this machine should " "consider itself the final destination. If this is a mail domain gateway, you " "probably want to include the top-level domain." msgstr "" "இந்த கணினி இறுதி இலக்காக தன்னை கருத வேண்டிய களங்களை கால்புள்ளியால் பிரித்த பட்டியலாக " "தரவும். இது ஒரு அஞ்சல் கள வாயிலானால் நீங்கள் அனேகமாக உயர் நிலை களத்தை சேர்க்க விரும்பலாம்." #. Type: string #. Description #: ../templates:6001 msgid "SMTP relay host (blank for none):" msgstr "எஸ்எம்டிபி(SMTP) திசை மாற்று புரவலன் (ஏதுமில்லையானால் வெற்றாகவிடவும்):" #. Type: string #. Description #: ../templates:6001 msgid "" "Please specify a domain, host, host:port, [address] or [address]:port. Use " "the form [destination] to turn off MX lookups. Leave this blank for no relay " "host." msgstr "" "தயை செய்து ஒரு களம், புரவலன், புரவலன்:துறை [முகவரி] அல்லது [முகவரி]:துறை இவற்றை " "குறிப்பிடவும். எம்எக்ஸ் தேடுதலை செயலிழக்கச்செய்ய [destination] படிவத்தை பயன்படுத்துக. " "திசை மாற்று புரவலன் இல்லையானால் வெற்றாக விடவும்.." #. Type: string #. Description #: ../templates:6001 msgid "Do not specify more than one host." msgstr "ஒன்றுக்கும் அதிக புரவலனை குறிப்பிடாதீர்கள்." #. Type: string #. Description #: ../templates:6001 #, fuzzy #| msgid "" #| "The relayhost parameter specifies the default host to send mail to when " #| "no entry is matched in the optional transport(5) table. When no relay " #| "host is given, mail is routed directly to the destination." msgid "" "The relayhost parameter specifies the default external host to send mail to " "when no entry is matched in the optional transport(5) table. When no relay " "host is given, mail is routed directly to the destination." msgstr "" "போக்குவரத்து விருப்பத்தேர்வு (5) அட்டவணையில் உள்ள உள்ளீடு ஏதும் ஒத்துப்போகாத போது அஞ்சலை " "அனுப்ப முன்னிருப்பு புரவலனை திசை மாற்று புரவலன் அளபுரு நிர்ணயிக்கிறது. திசை மாற்று " "புரவலன் தரப்படாத போது அஞ்சல் நேரடியாக இலக்குக்கு அனுப்பப்படும்." #. Type: boolean #. Description #: ../templates:7001 msgid "Use procmail for local delivery?" msgstr "உள் வினியோகத்துக்கு ப்ராக்மெயில் ஐ பயன்படுத்தலாமா?" #. Type: boolean #. Description #: ../templates:7001 msgid "Please choose whether you want to use procmail to deliver local mail." msgstr "அஞ்சல் உள் வினியோகத்துக்கு ப்ராக்மெயில் ஐ பயன்படுத்தலாமா என தேர்ந்தெடுங்கள்." #. Type: boolean #. Description #: ../templates:7001 msgid "" "Note that if you use procmail to deliver mail system-wide, you should set up " "an alias that forwards mail for root to a real user." msgstr "" "நீங்கள் அமைப்பு முழுதும் அஞ்சல் வினியோகத்துக்கு ப்ராக்மெயில் ஐ பயன்படுத்தினால் ரூட் " "இடமிருந்து உண்மை பயனருக்கு அஞ்சல் மேல் அனுப்ப ஒரு மாற்றுப்பெயர் அமைக்க வேண்டும்." #. Type: select #. Choices #: ../templates:8001 msgid "all" msgstr "அனைத்தும்" #. Type: select #. Choices #: ../templates:8001 msgid "ipv6" msgstr "ஐபிவி6(ipv6)" #. Type: select #. Choices #: ../templates:8001 msgid "ipv4" msgstr "ஐபிவி4(ipv4)" #. Type: select #. Description #: ../templates:8002 msgid "Internet protocols to use:" msgstr "பயன்படுத்த வேண்டிய இணைய நெறிமுறை:" #. Type: select #. Description #: ../templates:8002 msgid "" "By default, whichever Internet protocols are enabled on the system at " "installation time will be used. You may override this default with any of " "the following:" msgstr "" "முன்னிருப்பாக பயன்படுத்த வேண்டிய இணைய நெறிமுறையாக எது கணினியில் நிறுவல் நேரத்தில் " "அமைக்கப்பட்டதோ அதுவே செயல்படும். முன்னிருப்பை நீங்கள் பின்வரும் ஏதாவதுடன் மீறலாம்:" #. Type: select #. Description #: ../templates:8002 msgid "" " all : use both IPv4 and IPv6 addresses;\n" " ipv6: listen only on IPv6 addresses;\n" " ipv4: listen only on IPv4 addresses." msgstr "" " அனைத்தும் : ஐபிவி4(ipv4) மற்றும் ஐபிவி6(ipv6) முகவரிகள் இரண்டையும் பயன்படுத்துக ;\n" " ipv6: ஐபிவி6(ipv6) முகவரிகளில் மட்டும் கவனிக்கவும்;\n" " ipv4: ஐபிவி4(ipv4) முகவரிகளில் மட்டும் கவனிக்கவும்." #. Type: string #. Description #: ../templates:9001 msgid "Local address extension character:" msgstr "உள்ளிருப்பு முகவரி விரிவாக்க குறியீடு:" #. Type: string #. Description #: ../templates:9001 #, fuzzy #| msgid "" #| "Please choose the character that will be used to define a local address " #| "extension." msgid "" "Please choose a character used as recipient delimiter that will indicate a " "local address extension." msgstr "உள்ளிருப்பு முகவரி விரிவாக்கத்தை அறுதியிடும் குறியீடு எதுவென தேர்ந்தெடுங்கள்:" #. Type: string #. Description #: ../templates:9001 msgid "To not use address extensions, leave the string blank." msgstr "முகவரி விரிவாக்கம் பயன்படுத்த வேண்டாம் எனில் சரத்தை வெற்றாக விடவும்." #. Type: error #. Description #: ../templates:10001 msgid "Bad recipient delimiter" msgstr "மோசமான பெறுனர் வரம்புகுறி" #. Type: error #. Description #: ../templates:10001 msgid "" "The recipient delimiter must be a single character. '${enteredstring}' is " "what you entered." msgstr "" "பெறுனர் வரம்புகுறி ஒரு தனி குறியாக இருக்க வேண்டும். நீங்கள் உள்ளிட்டது " "'${enteredstring}' " #. Type: boolean #. Description #: ../templates:11001 msgid "Force synchronous updates on mail queue?" msgstr "அஞ்சல் வரிசையில் சமகால மேம்படுத்தலை வலியுறுத்தவா? " #. Type: boolean #. Description #: ../templates:11001 msgid "" "If synchronous updates are forced, then mail is processed more slowly. If " "not forced, then there is a remote chance of losing some mail if the system " "crashes at an inopportune time, and you are not using a journaled filesystem " "(such as ext3)." msgstr "" "சமகால மேம்படுத்தல் வலியுறுத்தப்பட்டால் அஞ்சல் செயலாக்கம் மேலும் தாமதமாகும். வலியுறுத்தப்படா " "விட்டால் ஈஎக்ஸ்டி3 (ext3) போன்ற ஆய்விதழ் கோப்பு அமைப்பு இல்லாவிடில் கணினி திடீரென " "செயலிழந்தால் நீங்கள் அஞ்சலை இழக்க வாய்ப்புண்டு." #. Type: string #. Description #: ../templates:12001 msgid "Local networks:" msgstr "உள்ளிருப்பு வலையமைப்புகள்:" #. Type: string #. Description #: ../templates:12001 #, fuzzy #| msgid "" #| "Please specify the network blocks for which this host should relay mail. " #| "The default is just the local host, which is needed by some mail user " #| "agents." msgid "" "Please specify the network blocks for which this host should relay mail. The " "default is just the local host, which is needed by some mail user agents. " "The default includes local host for both IPv4 and IPv6. If just connecting " "via one IP version, the unused value(s) may be removed." msgstr "" "இந்த புரவலன் அஞ்சலை மேலனுப்ப வேண்டிய வலையமைப்பு பகுதிகளை குறிப்பிடவும். முன்னிருப்பாக " "உள்ளது சில அஞ்சல் செயலிகளுக்கு தேவையாக உள்ள உள்ளமை புரவலன் மட்டுமே." #. Type: string #. Description #: ../templates:12001 msgid "" "If this host is a smarthost for a block of machines, you need to specify the " "netblocks here, or mail will be rejected rather than relayed." msgstr "" "இந்த புரவலன் ஒரு பகுதி கணினிகளுக்கு ஸ்மார்ட் ஹோஸ்ட் ஆக இருப்பின் நீங்கள் இங்கு அந்த " "வலைப்பகுதிகளை குறிப்பிட வேண்டும். இல்லாவிடில் அஞ்சல் மேலனுப்பப்படாமல் நிராகரிக்கப்படும்." #. Type: string #. Description #: ../templates:12001 #, fuzzy #| msgid "" #| "To use the postfix default (which is based on the connected subnets), " #| "leave this blank." msgid "" "To use the Postfix default (which is based on the connected subnets), leave " "this blank." msgstr "துணைவலைகளுடன் இணந்த போஸ்ட்பிக்ஸ் முன்னிருப்பு ஐ பயன்படுத்த இதை வெற்றாக விடவும்." #. Type: string #. Description #: ../templates:13001 msgid "Mailbox size limit (bytes):" msgstr "அஞ்சல் பெட்டி அளவு (பைட்டுகள்):" #. Type: string #. Description #: ../templates:13001 #, fuzzy #| msgid "" #| "Please specify the limit that Postfix should place on mailbox files to " #| "prevent runaway software errors. A value of zero (0) means no limit. The " #| "upstream default is 51200000." msgid "" "Please specify the limit that Postfix should place on mailbox files to " "constrain file system usage by a single file (potentially due to abusive " "mail or software errors). A value of zero (0) means no limit. The upstream " "default is 51200000." msgstr "" "போஸ்ட்பிக்ஸ் அஞ்சல் பெட்டிகள் மீது அமைக்க வேண்டிய அளவு வரையரையை குறிப்பிடவும். இது " "மென்பொருள் வழுக்கள் கை மீறி போகாது காக்கும். 0 என்பது வரையரை இல்லை என குறிக்கும். " "மேலோடை முன்னிருப்பு 51200000." #. Type: string #. Description #: ../templates:14001 #, fuzzy #| msgid "Root and postmaster mail recipient:" msgid "Recipient for root and postmaster mail:" msgstr "ரூட் மற்றும் அஞ்சல் அதிகாரி அஞ்சல் பெறுனர்:" #. Type: string #. Description #: ../templates:14001 msgid "" "Mail for the 'postmaster', 'root', and other system accounts needs to be " "redirected to the user account of the actual system administrator." msgstr "" "அஞ்சல் அதிகாரி, ரூட் மற்றும் மற்ற கணினி கணக்குகளுக்கான அஞ்சல்கள் உண்மையான கணினி மேலாளரின் " "பயனர் கணக்குக்கு மாற்றி அனுப்பப்பட வேண்டும்." #. Type: string #. Description #: ../templates:14001 msgid "" "If this value is left empty, such mail will be saved in /var/mail/nobody, " "which is not recommended." msgstr "" "இந்த மதிப்பை காலியாக விட்டால் அத்தகைய அஞ்சல் /var/mail/nobody என்ற அடைவில் " "சேமிக்கப்படும். இது பரிந்துரைக்கப்பட்டது இல்லை." #. Type: string #. Description #: ../templates:14001 msgid "Mail is not delivered to external delivery agents as root." msgstr "அஞ்சல் வெளி வினியோக நிரல்களுக்கு ரூட் ஆக வினியோகிக்கப்படமாட்டாது." #. Type: string #. Description #: ../templates:14001 #, fuzzy #| msgid "" #| "If you already have a /etc/aliases file, then you may need to add this " #| "entry. Leave this blank to not add one." msgid "" "If you already have a /etc/aliases file and it does not have an entry for " "root, then you should add this entry. Leave this blank to not add one." msgstr "" "உங்களுக்கு ஏற்கெனவே /etc/aliases கோப்பு இருப்பின் நீங்கள் இந்த உள்ளீட்டை சேர்க்க வேண்டும். " "எதையும் சேர்க்க வேண்டாம் எனில் வெற்றாக விடவும்." #. Type: boolean #. Description #: ../templates:15001 msgid "Run newaliases command?" msgstr "" #~ msgid "Add a 'mydomain' entry in main.cf for upgrade?" #~ msgstr "மேம்படுத்த main.cf இல் 'mydomain' உள்ளீடு ஒன்றை சேர்க்கலாமா?" #~ msgid "" #~ "Postfix version 2.3.3-2 and later require changes in main.cf. " #~ "Specifically, mydomain must be specified, since hostname(1) is not a " #~ "fully qualified domain name (FQDN)." #~ msgstr "" #~ "போஸ்ட்பிக்ஸ் பதிப்பு 2.3.3-2 அல்லது அதற்கு பிந்தையவற்றுக்கு main.cf இல் மாற்றங்கள் " #~ "தேவை. குறிப்பாக mydomain குறிக்கப்படவேண்டும். ஏனெனில் hostname(1) என்பது " #~ "முழுமையாக ஏற்கப்பட்ட களப்பெயர் (FQDN) அல்ல." #~ msgid "" #~ "Failure to fix this will result in a broken mailer. Decline this option " #~ "to abort the upgrade, giving you the opportunity to add this " #~ "configuration yourself. Accept this option to automatically set mydomain " #~ "based on the FQDN of the machine." #~ msgstr "" #~ "இதை சரி செய்யாவிடில் அஞ்சல் நிரல்கள் செயல்படா. மேம்படுத்தலை கைவிட இதை " #~ "நிராகரியுங்கள். பின் நீங்களே இந்த வடிவமைப்பை கை முறையாக சேர்க்கலாம். இந்த தேர்வை " #~ "ஏற்பின் இந்த கணினியின் முழுமையாக ஏற்கப்பட்ட களப்பெயர் (FQDN) ஐ ஆதாரமாக கொண்டு " #~ "தானியங்கியாக mydomain அமைக்கப்படும்." #, fuzzy #~| msgid "Correct retry entry in master.cf for upgrade?" #~ msgid "Set smtpd_relay_restrictions in main.cf for upgrade?" #~ msgstr "மேம்படுத்த master.cf இல் மீள்முயற்சி உள்ளீட்டை சரி செய்யவா?" #~ msgid "Install postfix despite an unsupported kernel?" #~ msgstr "ஆதரவில்லாத உட்கூறு இருப்பினும் போஸ்ட்பிக்ஸ் ஐ நிறுவலாமா?" #~ msgid "" #~ "Postfix uses features that are not found in kernels prior to 2.6. If you " #~ "proceed with the installation, Postfix will not run." #~ msgstr "" #~ "உட்கூறு 2.6 க்கு முந்தையவற்றில் காணப்படாத பண்புகளை போஸ்ட்பிக்ஸ் பயன்படுத்துகிறது. நீங்கள் " #~ "நிறுவலை தொடர்ந்தால் போஸ்ட்பிக்ஸ் இயங்காது." #~ msgid "Correct retry entry in master.cf for upgrade?" #~ msgstr "மேம்படுத்த master.cf இல் மீள்முயற்சி உள்ளீட்டை சரி செய்யவா?" #~ msgid "" #~ "Postfix version 2.4 requires that the retry service be added to master.cf." #~ msgstr "" #~ "போஸ்ட்பிக்ஸ் 2.4 வடிவ நிலை மீண்டும் முயலும் சேவையை master.cf க்கு சேர்ப்பதை " #~ "வேண்டுகிறது." #~ msgid "" #~ "Failure to fix this will result in a broken mailer. Decline this option " #~ "to abort the upgrade, giving you the opportunity to add this " #~ "configuration yourself. Accept this option to automatically make master." #~ "cf compatible with Postfix 2.4 in this respect." #~ msgstr "" #~ "இதை சரி செய்யவில்லையானால் அஞ்சல் நிரல் சிதைந்ததாகும். மேம்படுத்தலை கைவிட இந்த தேர்வை " #~ "நிராகரியுங்கள். இதனால் இந்த வடிவமைப்பை நீங்களே சேர்க்க இயலும். தானியங்கியாக மாஸ்டர்." #~ "சிஎஃப் இல் சேர்க்க இந்த தேர்வை ஒப்புக்கொள்ளுங்கள்." #~ msgid "Correct tlsmgr entry in master.cf for upgrade?" #~ msgstr "மேம்படுத்த master.cf இல் tlsmgr உள்ளீட்டை சரி செய்யவா?" #~ msgid "Postfix version 2.2 has changed the invocation of tlsmgr." #~ msgstr "tlsmgr ஐ அழைப்பதை போஸ்ட்பிக்ஸ் பதிப்பு 2.2 மாற்றி விட்டது." #~ msgid "" #~ "Failure to fix this will result in a broken mailer. Decline this option " #~ "to abort the upgrade, giving you the opportunity to add this " #~ "configuration yourself. Accept this option to automatically make master." #~ "cf compatible with Postfix 2.2 in this respect." #~ msgstr "" #~ "இதை சரி செய்யாவிடில் அஞ்சல் நிரல்கள் செயல்படா. மேம்படுத்தலை கைவிட இதை " #~ "நிராகரியுங்கள். பின் நீங்களே இந்த வடிவமைப்பை கை முறையாக சேர்க்கலாம். இந்த தேர்வை " #~ "ஏற்பின் master.cf தானியங்கியாக போஸ்ட்பிக்ஸ் 2.2 க்கு இசைவாக அமைக்கப்படும்."