diff options
author | Daniel Baumann <daniel.baumann@progress-linux.org> | 2024-04-07 19:33:14 +0000 |
---|---|---|
committer | Daniel Baumann <daniel.baumann@progress-linux.org> | 2024-04-07 19:33:14 +0000 |
commit | 36d22d82aa202bb199967e9512281e9a53db42c9 (patch) | |
tree | 105e8c98ddea1c1e4784a60a5a6410fa416be2de /l10n-ta/dom/chrome/layout/htmlparser.properties | |
parent | Initial commit. (diff) | |
download | firefox-esr-36d22d82aa202bb199967e9512281e9a53db42c9.tar.xz firefox-esr-36d22d82aa202bb199967e9512281e9a53db42c9.zip |
Adding upstream version 115.7.0esr.upstream/115.7.0esr
Signed-off-by: Daniel Baumann <daniel.baumann@progress-linux.org>
Diffstat (limited to 'l10n-ta/dom/chrome/layout/htmlparser.properties')
-rw-r--r-- | l10n-ta/dom/chrome/layout/htmlparser.properties | 120 |
1 files changed, 120 insertions, 0 deletions
diff --git a/l10n-ta/dom/chrome/layout/htmlparser.properties b/l10n-ta/dom/chrome/layout/htmlparser.properties new file mode 100644 index 0000000000..ee1e933ce7 --- /dev/null +++ b/l10n-ta/dom/chrome/layout/htmlparser.properties @@ -0,0 +1,120 @@ +# This Source Code Form is subject to the terms of the Mozilla Public +# License, v. 2.0. If a copy of the MPL was not distributed with this +# file, You can obtain one at http://mozilla.org/MPL/2.0/. + +# Encoding warnings and errors +EncNoDeclarationFrame=பிரேம் செய்யப்பட்ட ஆவணத்தின் எழுத்துக் குறியீடாக்கம் அறிவிக்கப்படவில்லை. ஆவணத்தை பிரேம் செய்யும் ஆவணம் இல்லாமல் பார்க்கையில் ஆவணம் வித்தியாசமாகக் காட்சியளிக்கக்கூடும். +EncMetaUnsupported=HTML ஆவணத்திற்கு ஒரு மீக்குறிச்சொல்லைப் பயன்படுத்தி ஒரு ஆதரிக்கப்படாத எழுத்து குறியீடாக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு புறக்கணிக்கப்பட்டது. +EncProtocolUnsupported=பரிமாற்ற நெறிமுறை நிலையில் ஒரு ஆதரிக்கப்படாத எழுத்து குறியீடாக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு புறக்கணிக்கப்பட்டது. +EncMetaUtf16=எழுத்து குறியீடாக்கத்தை UTF-16 ஆக அறிவிக்க ஒரு மீக்குறிச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள. இது UTF-8 அறிவிப்பாகப் புரிந்துகொள்ளப்பட்டது. +EncMetaUserDefined=ஒரு குறிச்சொல் எழுத்து குறியாக்கி x-user-defined ஆக வரையறுக்க பயன்படுத்தப்படும். இது ஒரு வரையறுக்கப்பட்ட விண்டோஸ்-1252 ஆக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் ஒத்துவரக்கூடிய தவறான குறியாக்கப்பட்ட எழுத்துரு. இந்த இணையத்தளம் ஒருங்குறிக்கத்திற்கு மாற்றப்பட வேண்டும். + +# The bulk of the messages below are derived from +# https://hg.mozilla.org/projects/htmlparser/file/1f633cef7de7/src/nu/validator/htmlparser/impl/ErrorReportingTokenizer.java +# which is available under the MIT license. + +# Tokenizer errors +errGarbageAfterLtSlash=“</” க்கு அடுத்து புரியாத உரை. +errLtSlashGt=“</>” ஐக் கண்டது. சாத்தியமுள்ள காரணங்கள்: எஸ்கேப் செய்யப்படாத “<” (“<” ஆக எஸ்கேப் செய்யவும்) அல்லது தவறாக தட்டச்சு செய்யப்பட்ட முடிவு குறிசொல். +errCharRefLacksSemicolon=எழுத்து குறிப்பு அரைப்புள்ளியால் முடிக்கப்படவில்லை. +errNoDigitsInNCR=எண் எழுத்து குறிப்பில் இலக்கங்கள் இல்லை. +errGtInSystemId=“>” கணினி அடையாளப்படுத்தியில். +errGtInPublicId=பொது அடையாளங்காட்டியில் “>”. +errNamelessDoctype=பெயரில்லாத doctype. +errConsecutiveHyphens=தொடர்ச்சியான இணைப்புக்குறிகள் ஒரு கருத்தை முடிவுக்கு கொண்டுவராது. "--" என்பது ஓரு கருத்தின் உள்ளே அனுமதிக்கபடுவதில்லை.உதாரணம் "- -" என்பது அனுமதிக்கப்படும். +errPrematureEndOfComment=கருத்து சரிவர முடியவில்லை.ஒரு கருத்தை ஒழுங்காக முடிவுக்கு கொண்டுவர "-->"ஐ உபயோகிக்கவும். +errBogusComment=போலி கருத்து. +errUnquotedAttributeLt=மேற்கோளிடாத பண்புக்கூறு மதிப்பில் “<” . சாத்தியமுள்ள காரணம்: முன்னதாக “>” விடுபட்டிருக்கலாம். +errUnquotedAttributeGrave=மேற்கோளிடாத பண்புக்கூறு மதிப்பில் “`”. சாத்தியமுள்ள காரணம்: மேற்கோளாக தவறான எழுத்துக்குறியைப் பயன்படுத்துதல். +errUnquotedAttributeQuote=ஒரு மேற்குறிகளுக்குள் அடங்காத பண்புக்கூறு மதிப்பு மேற்கோள்கள்.சாத்தியமான காரணங்கள்: ஒன்றாக இயங்கும் பண்புகள் அல்லது மேற்குறிகளுக்குள் அடங்காத உரலி வினாச்சரம். +errUnquotedAttributeEquals=மேற்கோளிடாத பண்புக்கூறு மதிப்பில் “=”. சாத்தியமுள்ள காரணங்கள்: பண்புக்கூறுகள் பல ஒன்றாக இயங்குதல் அல்லது ஒரு மேற்கோளிடாத பண்புக்கூறு மதிப்பில் URL வினவல் சரம் இருத்தல். +errSlashNotFollowedByGt=“>” ஐ அடுத்ததாக சாய்வுக்கோடு இடம்பெறவில்லை. +errNoSpaceBetweenAttributes=பண்புக்கூறுகளுக்கு இடையில் இடைவெளி இல்லை. +errUnquotedAttributeStartLt=மேற்கோளிடாத பண்புக்கூறு மதிப்பில் “<” . சாத்தியமுள்ள காரணம்: முன்னதாக “>” விடுபட்டிருக்கலாம். +errUnquotedAttributeStartGrave=மேற்கோளிடாத பண்புக்கூறு மதிப்பின் தொடக்கத்தில் “`”. சாத்தியமுள்ள காரணம்: மேற்கோளாக தவறான எழுத்துக்குறியைப் பயன்படுத்துதல். +errUnquotedAttributeStartEquals=மேற்கோளிடாத பண்புக்கூறு மதிப்பின் தொடக்கத்தில் “=”. சாத்தியமுள்ள காரணம்: அவசியமில்லாமல் தற்செயலாக இடப்பட்ட நகல் பிரதி சமக்குறி. +errAttributeValueMissing=பண்பு மதிப்பை காணவில்லை. +errBadCharBeforeAttributeNameLt=பண்பு பெயரை எதிர்பார்க்கும் போது "<" ஐ பார்க்க நேர்தல். சாத்தியமான காரணங்கள் : ">"என்பது முன்பு எழுத தவறி இருக்கும். +errEqualsSignBeforeAttributeName=பண்பு பெயரை எதிர்பார்க்கும் போது "=" ஐ பார்க்க நேர்தல்.சாத்தியமான காரணங்கள் : பண்பு பெயர் தவறி இருக்கும். +errBadCharAfterLt=“<” ஐ அடுத்து உள்ள தவறான எழுத்து. சாத்தியமுள்ள காரணம்: எஸ்கேப் செய்யப்படாத “<”. அதை “<” என எஸ்கேப் செய்ய முயற்சிக்கவும். +errLtGt=“<>” எனபதைக் கண்டது. சாத்தியமுள்ள காரணங்கள்: எஸ்கேப் செய்யப்படாத “<” (“<” ஆக எஸ்கேப் செய்யவும்) அல்லது தவறாக தட்டச்சு செய்யப்பட்ட ஒட்டுச்சொல். +errProcessingInstruction="<?" ஐ பார்க்க நேர்தல். சாத்தியமான காரணங்கள் : HTML இல் XML செயலாக்க வழிமுறையை பயன்படுத்த முயற்சிப்பது.(XML செயலாக்க வழிமுறையை HTML ஆதிரிக்காது ) +errUnescapedAmpersandInterpretedAsCharacterReference=“&” ஐ அடுத்து வரும் சரமானது ஒரு எழுத்துக் குறிப்பாக புரிந்துகொள்ளப்பட்டது. (அநேகமாக “&” ஆனது “&” ஆக எஸ்கேப் செய்யப்பட்டிருக்க வேண்டும்.) +errNotSemicolonTerminated=பெயரிடப்பட்ட எழுத்து குறிப்பு அரைப்புள்ளி கொண்டு முடிக்கப்படவில்லை. (அல்லது “&” ஆனது “&” ஆக எஸ்கேப் செய்யப்பட்டிருக்க வேண்டும்.) +errNoNamedCharacterMatch=“&” ஆனது ஒரு எழுத்துக் குறிப்பாக தொடங்கவில்லை. (அநேகமாக “&” ஆனது “&” ஆக எஸ்கேப் செய்யப்பட்டிருக்க வேண்டும்.) +errQuoteBeforeAttributeName=பண்பு பெயரை எதிர்பார்க்கும் போது மேற்கோளை எதிர்பார்க்க நேர்தல்.சாத்தியமான காரணங்கள்: “=” தவறி இருக்கும். +errLtInAttributeName=பண்புக்கூறு மதிப்பில் “<”. சாத்தியமுள்ள காரணம்: முன்னதாக “>” விடுபட்டிருக்கலாம். +errQuoteInAttributeName=பண்புபெயரகுல் மேற்கோள். சாத்தியமான காரணங்கள் :பொருந்தும் மேற்கோள்கள் எங்காவது விடுபட்டு இருக்கும்.\u0020 +errExpectedPublicId=பொது அடையாளம் காட்டியை எதிர்பார்த்து கோப்புவகை முடிவுக்கு வருவது. +errBogusDoctype=போலியான ஆவண வகை. +maybeErrAttributesOnEndTag=இறுதி ஒட்டி பண்புகளை கொண்டிருந்தது. +maybeErrSlashInEndTag=இறுதி ஓட்டியின் முடிவில் "/" இல்லை . +errNcrNonCharacter=எழுத்து குறிப்பு எழுத்து அல்லாத குறிப்பாக விரிவடைகிறது. +errNcrSurrogate=எழுத்து குறிப்பானது மெய்யற்றதாக விரிவடைகிறது. +errNcrControlChar=எழுத்து குறிப்பு கட்டுப்பாட்டு எழுத்தாக விரிவடைகிறது. +errNcrCr=ஒரு எண் குறிப்பு கேரியேஜ் ரிட்டனாக விரிவடைந்தது. +errNcrInC1Range=ஒரு எண் எழுத்துக் குறிப்பு C1 கட்டுப்பாடுகள் வரம்புக்கு விரிவடைந்தது. +errEofInPublicId=கோப்பின் முடிவு பொது அடையாளங்காட்டிக்குள் அமைகிறது. +errEofInComment=கோப்பின் முடிவு கருத்துக்குள் அமைகிறது. +errEofInDoctype=கோப்பின் முடிவு doctype க்குள் அமைகிறது. +errEofInAttributeValue=பண்புக்கூறு மதிப்புக்குள் இருக்கையில் கோப்பின் முடிவு வந்துவிட்டது. குறிச்சொல் புறக்கணிக்கப்படுகிறது. +errEofInAttributeName=பண்புக்கூறின் பெயரில் கோப்பின் முடிவு வந்துவிட்டது. குறிச்சொல் புறக்கணிக்கப்படுகிறது. +errEofWithoutGt=முந்தைய குறிச்சொல் “>” ஐக் கொண்டு முடிவடையாமலே கோப்பின் முடிவு காணப்பட்டது. குறிச்சொல்லைப் புறக்கணிக்கிறது. +errEofInTagName=குறிச்சொல் பெயரைத் தேடும் போது கோப்பின் முடிவு வந்துவிட்டது. குறிச்சொல் புறக்கணிக்கப்படுகிறது. +errEofInEndTag=முடிவுக் குறிச்சொல்லுக்குள் கோப்பின் முடிவு. குறிச்சொல் புறக்கணிக்கப்படுகிறது. +errEofAfterLt=“<” க்குப் பிறகு கோப்பின் முடிவு. +errNcrOutOfRange=எழுத்துக் குறிப்பு அனுமதிக்கப்படும் ஒருங்குறி வரம்புக்கு வெளியே உள்ளது. +errNcrUnassigned=எழுத்து குறிப்பானது நிரந்தரமாக ஒதுக்கப்படாத குறியீட்டுப் புள்ளிக்கு விரிவடைகிறது. +errDuplicateAttribute=நகல் பிரதி பண்புக்கூறு. +errEofInSystemId=கோப்பின் முடிவு கணினி அடையாளங்காட்டிக்குள் அமைகிறது. +errExpectedSystemId=கணினி அடையாளங்காட்டி எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் doctype முடிந்தது. +errMissingSpaceBeforeDoctypeName=doctype பெயருக்கு முன்பு இடைவெளி விடுபட்டுள்ளது. +errNcrZero=எழுத்து குறிப்பு பூச்சியத்திற்கு விரிவடைகிறது. +errNoSpaceBetweenDoctypeSystemKeywordAndQuote=doctype “SYSTEM” விசைச் சொல் மற்றும் மேற்கோளுக்கு இடையே இடைவெளி இல்லை. +errNoSpaceBetweenPublicAndSystemIds=doctype பொது மற்றும் கணினி அடையாளங்காட்டிகள் ஆகியவற்றுக்கு இடையில் இடைவெளி இல்லை. +errNoSpaceBetweenDoctypePublicKeywordAndQuote=doctype “PUBLIC” விசைச்சொல் மற்றும் மேற்கோளுக்கு இடையே இடைவெளி இல்லை. + +# Tree builder errors +errStrayStartTag2=எழுந்தமானமான தொடக்கக் குறிச்சொல் “%1$S”. +errStrayEndTag=எழுந்தமானமான முடிவுக் குறிச்சொல் “%1$S”. +errUnclosedElements=முடிவுக் குறிச்சொல் “%1$S” காணப்பட்டது, ஆனால் திறந்த கூறுகள் இல்லை. +errUnclosedElementsImplied=முடிவுக் குறிச்சொல் “%1$S” உணர்த்தப்பட்டது, ஆனால் திறந்த கூறுகள் இல்லை. +errUnclosedElementsCell=அட்டவணைக் கலம் ஒன்று வெளிப்படையாக மூடப்பட்டது, ஆனால் திறந்த கூறுகள் இல்லை. +errStrayDoctype=எழுந்தமானமான doctype. +errAlmostStandardsDoctype=கிட்டத்தட்ட தரநிலை பயன்முறை doctype. எதிர்பார்த்தது “<!DOCTYPE html>”. +errQuirkyDoctype=Quirky doctype. எதிர்பார்த்தது “<!DOCTYPE html>”. +errNonSpaceInTrailer=பக்க ட்ரெயிலரில் இடைவெளியல்லாத எழுத்து. +errNonSpaceAfterFrameset=“frameset” க்குப் பிறகு இடைவெளியல்லாத எழுத்து. +errNonSpaceInFrameset=“frameset” இல் இடைவெளியல்லாத எழுத்து. +errNonSpaceAfterBody=பிரதான பகுதிக்கு அடுத்து இடைவெளியல்லாத எழுத்து. +errNonSpaceInColgroupInFragment=பகுதியை பாகுபடுத்தும் போது “colgroup” இல் இடைவெளியல்லாத எழுத்து. +errNonSpaceInNoscriptInHead=“head” க்கு உள்ளே உள்ள “noscript” இல் இடைவெளியல்லாத எழுத்து. +errFooBetweenHeadAndBody=“head” மற்றும் “body” க்கு இடையில் “%1$S” கூறு. +errStartTagWithoutDoctype=முதலில் doctype ஐக் காணாமல் தொடக்கக் குறிச்சொல்லைப் பார்த்தது. எதிர்பார்த்தது “<!DOCTYPE html>”. +errNoSelectInTableScope=அட்டவணை வரம்பில் “select” இல்லை. +errStartSelectWhereEndSelectExpected=முடிவுக் குறிச்சொல் எதிர்பாத்த இடத்தில் “select” தொடக்கக் குறிச்சொல். +errStartTagWithSelectOpen=“select” திறந்துள்ள நிலையில் “%1$S” தொடக்கக் குறிச்சொல். +errImage=ஒரு தொடக்க குறிச்சொல் “image” காணப்பட்டது. +errHeadingWhenHeadingOpen=தலைப்பானது மற்றொரு தலைப்பின் சேய் உறுப்பாக இருக்க முடியாது. +errFramesetStart=“frameset” தொடக்கக் குறிச்சொல் காணப்பட்டது. +errNoCellToClose=மூட கலம் இல்லை. +errStartTagInTable=“table” இல் தொடக்கக் குறிச்சொல் “%1$S” காணப்பட்டது. +errFormWhenFormOpen=“form” தொடக்கக் குறிச்சொல் காணப்பட்டது, ஆனால் ஏற்கனவே “form” கூறு ஒன்று செயலில் உள்ளது. உள்ளுக்குள் அமைந்த form குறிச்சொற்களுக்கு அனுமதியில்லை. குறிச்சொல் புறக்கணிக்கப்படுகிறது. +errTableSeenWhileTableOpen=“table” க்கான தொடக்கக் குறிச்சொல் காணப்பட்டது, ஆனால் முந்தைய “table” இன்னும் திறந்த நிலையிலேயே உள்ளது. +errStartTagInTableBody=அட்டவணை பிரதான பகுதியில் “%1$S” தொடக்கக் குறிச்சொல். +errEndTagSeenWithoutDoctype=முதலில் doctype ஐக் காணாமல் முடிவுக் குறிச்சொல்லைப் பார்த்தது. எதிர்பார்த்தது “<!DOCTYPE html>”. +errEndTagAfterBody=“body” மூடிய பிறகு, முடிவுச்சொல் காணப்பட்டது. +errEndTagSeenWithSelectOpen=“select” திறந்துள்ள நிலையில் ஒரு “%1$S” முடிவுக் குறிச்சொல். +errGarbageInColgroup=“colgroup” பகுதியில் ஏதோ தேவையில்லாத உள்ளடக்கம். +errEndTagBr=முடிவுக் குறிச்சொல் “br”. +errNoElementToCloseButEndTagSeen=வரம்பில் “%1$S” கூறு இல்லை, ஆனால் “%1$S” முடிவுக் குறிச்சொல் காணப்பட்டது. +errHtmlStartTagInForeignContext=அந்நிய பெயர்வெளி சூழலில் HTML தொடக்கக் குறிச்சொல் “%1$S”. +errNoTableRowToClose=மூடுவதற்கு அட்டவணை வரிசை எதுவும் இல்லை. +errNonSpaceInTable=அட்டவணைக்குள் தவறான இடத்தில் இடைவெளியல்லாத எழுத்துகள். +errUnclosedChildrenInRuby=“ruby” இல் மூடப்படாத சேய் உறுப்புகள். +errStartTagSeenWithoutRuby=ஒரு “ruby” கூறு திறந்த நிலையில் இல்லாதபட்சத்தில் ஒரு தொடக்கக் குறிச்சொல் “%1$S” காணப்பட்டது. +errSelfClosing=ஒரு நான் - வாய்ட் HTML கூறில், சுயமாக மூடும் தொடரியல் (“/>”) பயன்படுத்தப்பட்டது. சாய்வுக் கோடைப் புறக்கணித்து அதை ஒரு தொடக்கக் குறிச்சொல்லாகக் கருதுகிறது. +errNoCheckUnclosedElementsOnStack=ஸ்டேக்கில் மூடப்படாத கூறுகள். +errEndTagDidNotMatchCurrentOpenElement=“%1$S” ஆனது தற்போது திறந்துள்ள கூறின் பெயருக்கு பொருந்தவில்லை (“%2$S”). +errEndTagViolatesNestingRules=முடிவுக் குறிச்சொல் “%1$S” உள்ளுக்குள் அமைதல் விதிகளை மீறுகிறது. +errEndWithUnclosedElements=“%1$S” என்பதற்கான முடிவுக் குறிச்சொல் காணப்பட்டது, ஆனால் திறந்த கூறுகள் இல்லை. |