summaryrefslogtreecommitdiffstats
path: root/l10n-ta/mail/messenger/aboutRights.ftl
diff options
context:
space:
mode:
Diffstat (limited to '')
-rw-r--r--l10n-ta/mail/messenger/aboutRights.ftl27
1 files changed, 27 insertions, 0 deletions
diff --git a/l10n-ta/mail/messenger/aboutRights.ftl b/l10n-ta/mail/messenger/aboutRights.ftl
new file mode 100644
index 0000000000..96f509aa7a
--- /dev/null
+++ b/l10n-ta/mail/messenger/aboutRights.ftl
@@ -0,0 +1,27 @@
+# This Source Code Form is subject to the terms of the Mozilla Public
+# License, v. 2.0. If a copy of the MPL was not distributed with this
+# file, You can obtain one at http://mozilla.org/MPL/2.0/.

+rights-title = உங்கள் உரிமைகளை பற்றி
+rights-intro = { -brand-full-name } உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் இணைந்த சமூகம் கட்டமைத்த கட்டற்ற திறவூற்ற மென்பொருள் ஆகும். நீங்கள் அறிய வேண்டிய விடையங்கள் பல உள்ளன:
+rights-intro-point-1 = { -brand-short-name } உங்களுக்கு இந்த விதிமுறைகளின் கீழ் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது Mozilla பொது உரிமம். அதாவது, நீங்கள் { -brand-short-name } ஐப் பயன்படுத்தலாம், நகலெடுக்கலாம் மற்றும் மற்றவர்களுக்கு விநியோகிக்கலாம். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப { -brand-short-name } இன் மூலக் குறியீட்டில் மாற்றங்களையும் செய்யலாம். Mozilla பொது உரிமமானது நீங்கள் மாற்றியமைத்த பதிப்புகளை விநியோகிப்பதற்கான உரிமையை உங்களுக்கு வழங்குகிறது.
+rights-intro-point-3 = { -brand-short-name } இல் உள்ள பிழை அறிக்கையிடும் கருவி போன்ற சில வசதிகளைக் கொண்டு நீங்கள் { -vendor-short-name } க்கு உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முடியும். கருத்து தெரிவிக்கத் தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் { -vendor-short-name } க்கு தனது தயாரிப்புகளை மேம்படுத்தவும் அதன் வலைத்தளங்களில் அந்தக் கருத்துகளை வெளியிடவும் கருத்துகளை விநியோகம் செய்யவும் அனுமதி வழங்குகிறீர்கள்.
+rights-intro-point-4 = நீங்கள் { -brand-short-name } மூலம் { -vendor-short-name } க்குத் தெரிவிக்கும் கருத்துகளையும் தனிப்பட்ட தகவல்களையும் நாங்கள் எப்படிப் பயன்படுத்துவோம் என்பது இங்கு விவரிக்கப்பட்டுள்ளது { -brand-short-name } தனியுரிமைக் கொள்கை.
+rights-intro-point-5 = சில { -brand-short-name } வசதிகள் வலை அடிப்படையிலான தகவல் சேவைகளைப் பயன்படுத்தலாம், இருப்பினும் அவை 100% துல்லியமாக இருக்கும் என்றோ அல்லது பிழையில்லாமல் இருக்கும் என்றோ நாங்கள் உறுதியளிக்க முடியாது. இந்த சேவைகளைப் பயன்படுத்தும் வசதிகளை முடக்குதல் உள்ளிட்ட மேலும் விவரங்களை இங்கே பெறலாம் சேவை விதிமுறைகள்.
+rights-intro-point-5-unbranded = இந்தத் தயாரிப்பில் வலை சேவைகள் ஒருங்கிணைப்பட்டிருந்தால், அந்த சேவைக(ளுக்குப்) பொருந்தக்கூடிய சேவை விதிமுறைகள் பிரிவில் இணைப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். பிரிவு.
+rights-intro-point-6 = சில வகை காணொளிகளை இயக்க, மூன்றாம் தரப்பு உள்ளடக்க மறைவிலக்க சிப்பங்களை { -brand-short-name } பதிவிறக்கும்.
+rights-webservices-header = { -brand-full-name } வலை-அடிப்படையிலான தகவல் சேவைகள்
+rights-locationawarebrowsing = இருப்பிடம் விழிப்புள்ள உலாவல்: எப்போதுமே தேர்ந்தெடுக்கப்பட்டதாக உள்ளது. உங்கள் அனுமதியின்றி இருப்பிடத் தகவல்கள் ஒரு போதும் அனுப்பப்பட்டதில்லை. இந்த அம்சத்தை நீங்கள் முழுவதுமாக முடக்க விரும்பினால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
+rights-locationawarebrowsing-term-1 = URL பட்டியில் இதைத் தட்டச்சு செய்யவும் about:config
+rights-locationawarebrowsing-term-2 = geo.enabled எனத் தட்டச்சு செய்யவும்
+rights-locationawarebrowsing-term-3 = geo.enabled முன்னுரிமையை இரு முறை சொடுக்கவும்
+rights-locationawarebrowsing-term-4 = இருப்பிடமறிந்த உலாவல் இப்போது முடக்கப்பட்டது
+rights-webservices-unbranded = An overview of the web site services the product incorporates, along with instructions on how to disable them, if applicable, should be included here.
+rights-webservices-term-unbranded = இந்த தயாரிப்புக்குப் பொருந்தும் ஏதேனும் சேவை விதிமுறைகள் இருப்பின் அவை இங்கு பட்டியலிடப்பட வேண்டும்.
+rights-webservices-term-1 = { -vendor-short-name } மற்றும் அதன் பங்களிப்பாளர்கள், உரிமதாரர்கள் மற்றும் கூட்டாளர்கள் ஆகிய அனைவரும் மிக துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட சேவைகளையே வழங்க செயல்படுகின்றனர். இருப்பினும், இந்தத் தகவல்முழுமையானது என்றும் பிழையற்றது என்றும் எங்களால் உறுதியளிக்க முடியாது. எடுத்துக்காட்டுக்கு, பாதுகாப்பான உலாவல் சேவையானது சில ஆபத்தான தளங்களை அடையாளம் காணாமல் போகலாம் அதே போல் சில பாதுகாப்பான தளங்களைத் தவறுதலாக அடையாளம் காணலாம் இருப்பிடமறிந்த சேவையில் எங்கள் சேவை வழங்குநர்கள் வழங்கும் அனைத்து இருப்பிடங்களுமே மதிப்பீடுகள் மட்டுமே, மேலும் வழங்கப்படும் இருப்பிடங்கள் துல்லியமானது என நாங்களோ எங்கள் சேவை வழங்குநர்களோ உத்தரவாதமளிப்பதில்லை.
+rights-webservices-term-2 = { -vendor-short-name } தனது விருப்பத்தின் பேரில் சேவைகளை தொடர்வதை கைவிடலாம் அல்லது மாற்றலாம்.
+rights-webservices-term-3 = { -brand-short-name } உடன் இந்த சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள உங்களை வரவேற்கிறோம், நீங்கள் அவ்வாறு பயன்படுத்திக்கொள்ள உங்களுக்கு { -vendor-short-name } உரிமைகளை வழங்குகிறது. இந்த சேவைகள் தொடர்பான மற்ற அனைத்து உரிமைகளும் { -vendor-short-name } மற்றும் அதன் உரிமதாரர்களுக்கு உள்ளது. இந்த விதிமுறைகளின் நோக்கம், { -brand-short-name } க்கு மற்றும் { -brand-short-name } இன் உரிய மூலக் குறியீட்டுப் பதிப்புக்குப் பொருந்தும் திறந்த மூல உரிமங்களின் கீழ் வழங்கப்படும் உரிமைகள் எதனையும் கட்டுப்படுத்துவதல்ல.
+rights-webservices-term-4 = சேவைகள் "உள்ளபடியே" வழங்கப்படுகின்றன. { -vendor-short-name }, அதன் பங்களிப்பாளர்கள், உரிமதாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவரும், இந்த சேவைகள் வர்த்தகத்திற்கு ஏற்றது மற்றும் உங்கள் குறிப்பிட்ட தேவைக்குப் பொருந்தும் என்பது போன்ற காப்புறுதிகள் உட்பட (ஆனால் அவை மட்டுமல்ல) வெளிப்படையான அல்லது குறிப்பாக உணர்த்தப்படுகின்ற எல்லா காப்புறுதிகளையும் பொறுப்புதுறக்கின்றனர். சேவைகளைப் பயன்படுத்தத் தேர்வு செய்வதிலும் சேவைகளின் செயல்திறன் மற்றும் தரத்திற்கான அனைத்து நிகழ்வுகளுக்கும் நீங்களே பொறுப்பு. சில சட்ட அதிகார எல்லை மண்டலங்கள் குறிப்பால் உணர்த்தப்படுகின்ற காப்புறுதிகளை விலக்குவதை அல்லது கட்டுப்படுத்துவதை அனுமதிக்காது, ஆகவே இந்த பொறுப்புதுறப்பு உங்களுக்குப் பொருந்தாமல் போகலாம்.
+rights-webservices-term-5 = சட்ட ரீதியான அவசியம் ஏற்பட்டாலொழிய, நீங்கள் { -brand-short-name } மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அல்லது அது தொடர்பாக சந்திக்கும் மறைமுகமான, பிரத்யேகமான, தற்செயலான, விளைவாக ஏற்படுகின்ற, தண்டனை வகையிலான அல்லது எச்சரிக்கும் வகையிலான எந்த சேதங்களுக்கும் { -vendor-short-name }, அதன் பங்களிப்பாளர்கள், உரிமதாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எவரும் பொறுப்பாகமாட்டார்கள். இந்த விதிமுறைகளின் கீழ் மொத்த கடன் பொறுப்பு $500 க்கு (ஐந்நூறு டாலர்கள்) மிகாது. சில சட்ட அதிகார மண்டலங்கள் குறிப்பிட்ட சேதங்களுக்கான விலக்கம் அல்லது கட்டுப்பாட்டை அனுமதிக்காது, ஆகவே இந்த விலக்கமும் கட்டுப்பாடும் உங்களுக்குப் பொருந்தாமல் போகலாம்.
+rights-webservices-term-6 = தேவைப்படும் போதெல்லாம் அவ்வப்போது { -vendor-short-name } இந்த விதிமுறைகளைப் புதுப்பிக்கும். { -vendor-short-name } இன் எழுத்துவடிவ ஒப்புதல் இன்றி இந்த விதிமுறைகள் மாற்றியமைக்கப்படவோ இரத்துசெய்யப்படவோ கூடாது.
+rights-webservices-term-7 = இந்த விதிமுறைகள் U.S.A வின் கலிஃபோர்னியா மாகாண சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன, கலிஃபோர்னியா மாகாண சட்டங்களின் கூற்றுகள் முரண்படும்போது மட்டும் இதற்கு விலக்குண்டு. இந்த சட்டங்களின் விதிமுறைகளின் ஏதேனும் பகுதி செல்லாததானாலோ அல்லது நடைமுறைப்படுத்த முடியாததாக ஆனாலோ, மீதமுள்ள பகுதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தக்கூடியதாகவும் செல்லுபடியானதாகவும் இருக்கும். இந்த விதிமுறைகளின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புக்கும் ஆங்கில மொழிப் பதிப்புக்கும் முரண்பாடு இருக்கும்பட்சத்தில், ஆங்கில மொழிப் பதிப்பே கட்டுப்படுத்துவதாக கருதப்படும்.