diff options
author | Daniel Baumann <daniel.baumann@progress-linux.org> | 2024-04-07 16:29:52 +0000 |
---|---|---|
committer | Daniel Baumann <daniel.baumann@progress-linux.org> | 2024-04-07 16:29:52 +0000 |
commit | ca67b09c015d4af3ae3cce12aa72e60941dbb8b5 (patch) | |
tree | b7316d7b06c373e08dabb79a2c866c568e08f49e /debian/po/ta.po | |
parent | Adding upstream version 2.06. (diff) | |
download | grub2-ca67b09c015d4af3ae3cce12aa72e60941dbb8b5.tar.xz grub2-ca67b09c015d4af3ae3cce12aa72e60941dbb8b5.zip |
Adding debian version 2.06-13+deb12u1.debian/2.06-13+deb12u1debian
Signed-off-by: Daniel Baumann <daniel.baumann@progress-linux.org>
Diffstat (limited to '')
-rw-r--r-- | debian/po/ta.po | 456 |
1 files changed, 456 insertions, 0 deletions
diff --git a/debian/po/ta.po b/debian/po/ta.po new file mode 100644 index 0000000..c525df6 --- /dev/null +++ b/debian/po/ta.po @@ -0,0 +1,456 @@ +# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER +# This file is distributed under the same license as the PACKAGE package. +# +# Dr,T,Vasudevan <agnihot3@gmail.com>, 2010. +# Dr.T.Vasudevan <agnihot3@gmail.com>, 2012. +msgid "" +msgstr "" +"Project-Id-Version: ta\n" +"Report-Msgid-Bugs-To: grub2@packages.debian.org\n" +"POT-Creation-Date: 2023-10-02 14:23+0000\n" +"PO-Revision-Date: 2012-02-16 10:15+0530\n" +"Last-Translator: Dr.T.Vasudevan <agnihot3@gmail.com>\n" +"Language-Team: Tamil <Ubuntu-l10n-tam@lists.ubuntu.com>\n" +"Language: ta\n" +"MIME-Version: 1.0\n" +"Content-Type: text/plain; charset=UTF-8\n" +"Content-Transfer-Encoding: 8bit\n" +"X-Generator: Lokalize 1.1\n" +"Plural-Forms: nplurals=2; plural=n != 1;\n" + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:2001 +msgid "Chainload from menu.lst?" +msgstr "menu.lst இலிருந்து சங்கிலிஏற்றம் செய்யலாமா?" + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:2001 +msgid "GRUB upgrade scripts have detected a GRUB Legacy setup in /boot/grub." +msgstr "/boot/grub இல் பாரம்பரிய க்ரப் அமைப்பு உள்ளதாக க்ரப் மேம்படுத்தல் நிரல் கண்டது." + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:2001 +msgid "" +"In order to replace the Legacy version of GRUB in your system, it is " +"recommended that /boot/grub/menu.lst is adjusted to load a GRUB 2 boot image " +"from your existing GRUB Legacy setup. This step can be automatically " +"performed now." +msgstr "" +" பாரம்பரிய க்ரப் அமைப்பை உங்கள் கணினியிலிருந்து மாற்ற இப்போதுள்ள பாரம்பரிய க்ரப் அமைப்பின் /" +"boot/grub/menu.lst ஐ க்ரப்2 துவக்கி பிம்பத்தில் இருந்து ஏற்றம் செய்ய சரிக்கட்ட " +"பரிந்துரைக்கப்படுகிறது. இந்த படி இப்போது தானியங்கியாக செய்யப்பட முடியும்." + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:2001 +msgid "" +"It's recommended that you accept chainloading GRUB 2 from menu.lst, and " +"verify that the new GRUB 2 setup works before it is written to the MBR " +"(Master Boot Record)." +msgstr "" +" menu.lst இலிருந்து க்ரப்2 ஐ சங்கிலி ஏற்றம் செய்ய இப்போது ஒப்புக்கொள்ள பரிந்துரை " +"செய்யப்படுகிறது. மேலும் உங்கள் புதிய க்ரப்2 அமைப்பு செயல் சரியாக உள்ளதா என்பதையும் சரி " +"பார்த்த பின் எம்பிஆர் (மாஸ்டர் பூட் ரெகார்ட்) இல் நிறுவிக்கொள்ளலாம்." + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:2001 +msgid "" +"Whatever your decision, you can replace the old MBR image with GRUB 2 later " +"by issuing the following command as root:" +msgstr "" +"நீங்கள் என்ன முடிவு செய்தாலும் பழைய எம்பிஆர் பிம்பத்தை, பின்னால் பின் வரும் கட்டளையை ரூட் ஆக " +"இட்டு க்ரப் 2 ஆல் மாற்றிக்கொள்ளலாம்." + +#. Type: multiselect +#. Description +#. Type: multiselect +#. Description +#: ../grub-pc.templates.in:3001 ../grub-pc.templates.in:4001 +msgid "GRUB install devices:" +msgstr "க்ரப் நிறுவல் சாதனங்கள்: " + +#. Type: multiselect +#. Description +#: ../grub-pc.templates.in:3001 +msgid "" +"The grub-pc package is being upgraded. This menu allows you to select which " +"devices you'd like grub-install to be automatically run for, if any." +msgstr "" +"க்ரப்-பிசி பொதி மேம்படுத்தப்படுகிறது. இந்த மெனு க்ரப் நிறுவல் தானியங்கியாக இயங்க " +"சாதனங்கள் ஏதும் இருந்தால் அதை தேர்ந்தெடுக்க இது அனுமதிக்கிறது." + +#. Type: multiselect +#. Description +#: ../grub-pc.templates.in:3001 +msgid "" +"Running grub-install automatically is recommended in most situations, to " +"prevent the installed GRUB core image from getting out of sync with GRUB " +"modules or grub.cfg." +msgstr "" +"பெரும்பாலான நேரங்களில் தானியங்கியாக க்ரப் நிறுவியை இயக்குவது பரிந்துரைக்கப்படுகிறது. " +"இது க்ரப் கரு பிம்பம் க்ரப் மாட்யூல்கள் அல்லது grub.cfg இலிருந்து ஒத்திசைவு இல்லாமல் போவதை " +"தடுக்கிறது." + +#. Type: multiselect +#. Description +#. Type: multiselect +#. Description +#: ../grub-pc.templates.in:3001 ../grub-pc.templates.in:4001 +msgid "" +"If you're unsure which drive is designated as boot drive by your BIOS, it is " +"often a good idea to install GRUB to all of them." +msgstr "" +"நீங்கள் எந்த தொகுதி பூட் தொகுதியாக உங்கள் பயாஸால் அமர்த்தப்பட்டுள்ளது என தெரியவில்லையானால் " +"எல்லாவற்றிலும் க்ரப் ஐ நிறுவுவது நல்ல தேர்வாகும்." + +#. Type: multiselect +#. Description +#. Type: multiselect +#. Description +#: ../grub-pc.templates.in:3001 ../grub-pc.templates.in:4001 +msgid "" +"Note: it is possible to install GRUB to partition boot records as well, and " +"some appropriate partitions are offered here. However, this forces GRUB to " +"use the blocklist mechanism, which makes it less reliable, and therefore is " +"not recommended." +msgstr "" +"குறிப்பு: க்ரப் ஐ பகிர்வுகளின் பூட் பதிவில் நிறுவவும் இயலும். சில பொருத்தமான பகிர்வுகள் " +"இங்கு தரப்படுகின்றன. ஆனால் இது க்ரப்பை தடுப்புப்பட்டியல் பாங்கை பயன்படுத்த " +"வலியுறுத்துகிறது. அதனால் இது கொஞ்சம் நம்பகத்தன்மை குறைவானது. ஆகவே இதை " +"பரிந்துரைப்பதில்லை." + +#. Type: multiselect +#. Description +#: ../grub-pc.templates.in:4001 +msgid "" +"The GRUB boot loader was previously installed to a disk that is no longer " +"present, or whose unique identifier has changed for some reason. It is " +"important to make sure that the installed GRUB core image stays in sync with " +"GRUB modules and grub.cfg. Please check again to make sure that GRUB is " +"written to the appropriate boot devices." +msgstr "" +"க்ரப் பூட் ஏற்றி முன்பு ஒரு வட்டில் பதியப்பட்டது; அந்த வட்டு இப்போது இல்லை அல்லது ஏனோ அதன் " +"பிரத்யேக அடையாளம்காணி மாறிவிட்டது. க்ரப் கரு பிம்பம் க்ரப் மாட்யூல்கள் அல்லது grub.cfg " +"உடன் ஒத்திசைவு இருப்பது அவசியம். பொருத்தமான பூட் சாதனங்களில் க்ரப் எழுதப்பட்டுள்ளது என " +"மீண்டும் சோதித்து உறுதி செய்து கொள்க." + +#. Type: text +#. Description +#. Disk sizes are in decimal megabytes, to match how disk manufacturers +#. usually describe them. +#: ../grub-pc.templates.in:5001 +msgid "${DEVICE} (${SIZE} MB; ${MODEL})" +msgstr "${DEVICE} (${SIZE} எம்பி (MB); ${MODEL})" + +#. Type: text +#. Description +#. The "-" is used to indicate indentation. Leading spaces may not work. +#: ../grub-pc.templates.in:6001 +msgid "- ${DEVICE} (${SIZE} MB; ${PATH})" +msgstr "- ${DEVICE} (${SIZE} எம்பி(MB); ${PATH})" + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:7001 +msgid "Writing GRUB to boot device failed - continue?" +msgstr "பூட் சாதனத்துக்கு க்ரப் ஐ எழுதுவது தோவியடைந்தது - தொடரலாமா?" + +#. Type: boolean +#. Description +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:7001 ../grub-pc.templates.in:8001 +msgid "GRUB failed to install to the following devices:" +msgstr "பின் வரும் சாதனங்களில் க்ரப் நிறுவுதல் தோல்வியடைந்தது:" + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:7001 +msgid "" +"Do you want to continue anyway? If you do, your computer may not start up " +"properly." +msgstr "" +"எப்படியும் தொடர வேண்டுமா? தொடர்ந்தால் உங்கள் கணினி சரியாக துவங்க முடியாமல் போகலாம்." + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:8001 +msgid "Writing GRUB to boot device failed - try again?" +msgstr "பூட் சாதனத்துக்கு க்ரப் ஐ நிறுவுதல் தோல்வியடைந்தது. மீண்டும் முயற்சிக்கலாமா?" + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:8001 +msgid "" +"You may be able to install GRUB to some other device, although you should " +"check that your system will boot from that device. Otherwise, the upgrade " +"from GRUB Legacy will be canceled." +msgstr "" +"நீங்கள் வேறு சாதனத்தில் க்ரப் ஐ நிறுவ முடியலாம். ஆனால் உங்கள் கணினி அந்த சாதனத்தில் " +"இருந்து பூட் ஆகும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் பாரம்பரிய க்ரப் " +"இலிருந்து மேம்படுத்துதல் ரத்து செய்யப்படும். " + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:9001 +msgid "Continue without installing GRUB?" +msgstr "க்ரப் ஐ நிறுவாமல் தொடரலாமா?" + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:9001 +msgid "" +"You chose not to install GRUB to any devices. If you continue, the boot " +"loader may not be properly configured, and when this computer next starts up " +"it will use whatever was previously in the boot sector. If there is an " +"earlier version of GRUB 2 in the boot sector, it may be unable to load " +"modules or handle the current configuration file." +msgstr "" +"நீங்கள் எந்த சாதனத்திலும் க்ரப் ஐ நிறுவாமல் இருக்க தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்தால் " +"பூட் ஏற்றி சரியாக வடிவமைக்கப்படாமல் போகலாம். அதனால் கணினி மீண்டும் துவங்கும்போது முன்பு " +"பூட் தொகுதியில் என்ன இருந்ததோ அதையே பயன்படுத்தும். அங்கே க்ரப் 2 இன் முந்தைய பதிப்பு " +"இருப்பின் மாட்யூல்களை ஏற்றுதலும் நடப்பு வடிவமைப்பு கோப்பை கையாளுவதும் இயலாமல் போகலாம்." + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:9001 +msgid "" +"If you are already using a different boot loader and want to carry on doing " +"so, or if this is a special environment where you do not need a boot loader, " +"then you should continue anyway. Otherwise, you should install GRUB " +"somewhere." +msgstr "" +"நீங்கள் ஏற்கெனெவே வேறு துவக்க ஏற்றியை பயன்படுத்திக்கொண்டு இருந்து அதையே தொடர நினைத்தால், " +"அல்லது இது ஒரு விசேஷ சூழலாக இருந்து உங்களுக்கு துவக்கி தேவையில்ல்லாமல் இருந்தால், " +"எப்படியும் நீங்கள் தொடர வேண்டும். அல்லது க்ரப் ஐ வேறு இடத்தில் நிறுவ வேண்டும்." + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:10001 +msgid "Remove GRUB 2 from /boot/grub?" +msgstr "க்ரப் 2 ஐ /boot/grub இலிருந்து நீக்கவா?" + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:10001 +msgid "Do you want to have all GRUB 2 files removed from /boot/grub?" +msgstr "எல்லா க்ரப் 2 கோப்புக்களையும் /boot/grub இலிருந்து நீக்க விருப்பமா?" + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:10001 +msgid "" +"This will make the system unbootable unless another boot loader is installed." +msgstr "" +"இது வேறு ஒரு துவக்கியை நிறுவி இருந்தால் ஒழிய கணினியை துவக்க முடியாமல் ஆக்கும்." + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:11001 +msgid "Finish conversion to GRUB 2 now?" +msgstr "க்ரப் 2 க்கு மாற்றத்தை இப்போது முடிக்கலாமா?" + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:11001 +msgid "" +"This system still has files from the GRUB Legacy boot loader installed, but " +"it now also has GRUB 2 boot records installed on these disks:" +msgstr "" +"இந்த கணினியில் இன்னும் க்ரப் பாரம்பரிய துவக்கி நிறுவப்பட்டுள்ளது. ஆனால் இப்போது க்ரப் 2 பூட் " +"பதிவுகளும் பின் வரும் வட்டுகளில் நிறுவப்பட்டுள்ளது:" + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:11001 +msgid "" +"It seems likely that GRUB Legacy is no longer in use, and that you should " +"instead upgrade the GRUB 2 images on these disks and finish the conversion " +"to GRUB 2 by removing old GRUB Legacy files. If you do not upgrade these " +"GRUB 2 images, then they may be incompatible with the new packages and cause " +"your system to stop booting properly." +msgstr "" +"பாரம்பரிய க்ரப் இப்போது புழக்கத்தில் இல்லை என்று தெரிகிறது. நீங்கள் இந்த வட்டுகளில் உள்ள க்ரப் " +"2 பிம்பங்களை மேம்படுத்த வேண்டும். பழைய பார்மபரிய க்ரப் கோப்புக்களை நீக்கி மாற்றத்தை இறுதி " +"செய்ய வேண்டும். நீங்கள் இந்த பிம்பங்களை மேம்படுத்தாவிட்டால் புதிய பொதிகளுடன் அவை " +"பொருத்தமில்லாமல் போய் உங்கள் கணினி சரியாக துவங்க முடியாமல் போகலாம்." + +#. Type: boolean +#. Description +#: ../grub-pc.templates.in:11001 +msgid "" +"You should generally finish the conversion to GRUB 2 unless these boot " +"records were created by a GRUB 2 installation on some other operating system." +msgstr "" +"இந்த பூட் பதிவுகள் வேறு ஒரு இயங்கு தளத்தை நிறுவும் போது க்ரப் 2 ஆல் " +"உருவாக்கப்பட்டிருந்தால் ஒழிய நீங்கள் பொதுவாக க்ரப் 2 மாற்றத்தை முடிக்க வேண்டும்." + +#. Type: string +#. Description +#: ../templates.in:1001 +msgid "Linux command line:" +msgstr "லீனக்ஸ் கட்டளை வரி:" + +#. Type: string +#. Description +#: ../templates.in:1001 +msgid "" +"The following Linux command line was extracted from /etc/default/grub or the " +"`kopt' parameter in GRUB Legacy's menu.lst. Please verify that it is " +"correct, and modify it if necessary. The command line is allowed to be empty." +msgstr "" +"பின் வரும் லீனக்ஸ் கட்டளை வரி /etc/default/grub இலிருந்து அல்லது க்ரப் இன் பாரம்பரிய " +"menu.lst இன் `kopt' அளபுருவிலிருந்து பெறப்பட்டது. இது சரியா என்று சோதித்து " +"தேவையானால் மற்றவும். இந்த கட்டளை வரி காலியாக இருக்க அனுமதி உண்டு." + +#. Type: string +#. Description +#: ../templates.in:2001 +msgid "Linux default command line:" +msgstr "லீனக்ஸ் முன்னிருப்பு கட்டளை வரி:" + +#. Type: string +#. Description +#: ../templates.in:2001 +msgid "" +"The following string will be used as Linux parameters for the default menu " +"entry but not for the recovery mode." +msgstr "" +"பின் வரும் சரங்கள் முன்னிருப்பு மெனு உள்ளீட்டுக்கு லீனக்ஸ் அளபுருக்களாக பயன்படுத்தப்படும்; " +"ஆனால் மீட்டெடுப்பு பாங்குக்கு அல்ல" + +#. Type: boolean +#. Description +#: ../templates.in:3001 +msgid "Force extra installation to the EFI removable media path?" +msgstr "" + +#. Type: boolean +#. Description +#: ../templates.in:3001 +msgid "" +"Some EFI-based systems are buggy and do not handle new bootloaders " +"correctly. If you force an extra installation of GRUB to the EFI removable " +"media path, this should ensure that this system will boot Debian correctly " +"despite such a problem. However, it may remove the ability to boot any other " +"operating systems that also depend on this path. If so, you will need to " +"make sure that GRUB is configured successfully to be able to boot any other " +"OS installations correctly." +msgstr "" + +#. Type: boolean +#. Description +#: ../templates.in:4001 +msgid "Update NVRAM variables to automatically boot into Debian?" +msgstr "" + +#. Type: boolean +#. Description +#: ../templates.in:4001 +msgid "" +"GRUB can configure your platform's NVRAM variables so that it boots into " +"Debian automatically when powered on. However, you may prefer to disable " +"this behavior and avoid changes to your boot configuration. For example, if " +"your NVRAM variables have been set up such that your system contacts a PXE " +"server on every boot, this would preserve that behavior." +msgstr "" + +#. Type: boolean +#. Description +#: ../templates.in:5001 +msgid "Run os-prober automatically to detect and boot other OSes?" +msgstr "" + +#. Type: boolean +#. Description +#: ../templates.in:5001 +msgid "" +"GRUB can use the os-prober tool to attempt to detect other operating systems " +"on your computer and add them to its list of boot options automatically." +msgstr "" + +#. Type: boolean +#. Description +#: ../templates.in:5001 +msgid "" +"If your computer has multiple operating systems installed, then this is " +"probably what you want. However, if your computer is a host for guest OSes " +"installed via LVM or raw disk devices, running os-prober can cause damage to " +"those guest OSes as it mounts filesystems to look for things." +msgstr "" + +#. Type: string +#. Description +#: ../templates.in:6001 +msgid "kFreeBSD command line:" +msgstr "கேப்ரீபிஎஸ்டி கட்டளை வரி:" + +#. Type: string +#. Description +#: ../templates.in:6001 +msgid "" +"The following kFreeBSD command line was extracted from /etc/default/grub or " +"the `kopt' parameter in GRUB Legacy's menu.lst. Please verify that it is " +"correct, and modify it if necessary. The command line is allowed to be empty." +msgstr "" +"பின் வரும் கேப்ரீபிஎஸ்டி கட்டளை வரி /etc/default/grub இலிருந்து அல்லது க்ரப் இன் " +"பாரம்பரிய menu.lst இன் `kopt' அளபுருவிலிருந்து பெறப்பட்டது. இது சரியா என்று " +"சோதித்து தேவையானால் மற்றவும். இந்த கட்டளை வரி காலியாக இருக்க அனுமதி உண்டு." + +#. Type: string +#. Description +#: ../templates.in:7001 +msgid "kFreeBSD default command line:" +msgstr "கேப்ரீபிஎஸ்டி முன்னிருப்பு கட்டளை வரி:" + +#. Type: string +#. Description +#: ../templates.in:7001 +msgid "" +"The following string will be used as kFreeBSD parameters for the default " +"menu entry but not for the recovery mode." +msgstr "" +"பின் வரும் சரங்கள் முன்னிருப்பு மெனு உள்ளீட்டுக்கு கேப்ரீபிஎஸ்டி அளபுருக்களாக " +"பயன்படுத்தப்படும்; ஆனால் மீட்டெடுப்பு பாங்குக்கு அல்ல" + +#~ msgid "/boot/grub/device.map has been regenerated" +#~ msgstr "/boot/grub/device.map மறு உருவாக்கப்பட்டது" + +#~ msgid "" +#~ "The file /boot/grub/device.map has been rewritten to use stable device " +#~ "names. In most cases, this should significantly reduce the need to change " +#~ "it in future, and boot menu entries generated by GRUB should not be " +#~ "affected." +#~ msgstr "" +#~ " /boot/grub/device.map கோப்பு நிலையான சாதனங்களின் பெயரை பயன்படுத்துமாறு மீண்டும் " +#~ "உருவாக்கப்பட்டது. பெரும்பாலான சமயங்களில் இது எதிர்காலத்தில் மாற்ற வேன்டிய அவசியம் " +#~ "ஏற்படாது. க்ரப் ஆல் உருவாக்கப்படும் பூட் மெனு உள்ளீடுகள் பாதிக்கப்படாது." + +#~ msgid "" +#~ "However, since more than one disk is present in the system, it is " +#~ "possible that the system is depending on the old device map. Please check " +#~ "whether there are any custom boot menu entries that rely on GRUB's (hdN) " +#~ "drive numbering, and update them if necessary." +#~ msgstr "" +#~ "இருப்பினும் கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட வட்டுகள் இருப்பதால் கணினி பழைய சாதன " +#~ "வரைபடத்தை சார்ந்து பயன்படுத்திக்கொண்டு இருக்க வாய்ப்பு உண்டு. க்ரப் இன் (hdN) எண்ணிடலை " +#~ "சார்ந்த தனிப்பயன் பூட் மெனு ஏதும் உள்ளதா என தயை செய்து சோதிக்கவும்; அப்படி இருப்பின் " +#~ "அவற்றை மேம்படுத்தவும்." + +#~ msgid "" +#~ "If you do not understand this message, or if there are no custom boot " +#~ "menu entries, you can ignore this message." +#~ msgstr "" +#~ "இந்த செய்தி உங்களுக்குப் புரியவில்லையானால், அல்லது தனிப்பயன் பூட் மெனு உள்ளீடுகள் " +#~ "இல்லையானால் இந்த செய்தியை உதாசீனம் செய்யலாம்." + +#~ msgid "" +#~ "In either case, whenever you want GRUB 2 to be loaded directly from MBR, " +#~ "you can do so by issuing (as root) the following command:" +#~ msgstr "" +#~ "எப்படி இருந்தாலும்நீங்கள் க்ரப்2 ஐ எம்பிஆர் இலிருந்து நேரடியாக ஏற்ற விரும்பினால் எப்போது " +#~ "வேண்டுமானாலும் ரூட் ஆக கீழ் கண்ட கட்டளை மூலம் அதை செய்யலாம்." |