summaryrefslogtreecommitdiffstats
path: root/l10n-ta/dom/chrome/netError.dtd
blob: 5eb5f9a78c89998bb3bda6169a0cfa7752153476 (plain)
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91

<!ENTITY loadError.label "பக்கத்தை ஏற்றம்போது பிழை">
<!ENTITY retry.label "மீண்டும் முயற்சிக்கவும்">

<!ENTITY connectionFailure.title "இணைப்பு தோல்வி பிழை">
<!ENTITY connectionFailure.longDesc "
உலாவியால் குறிப்பிட்ட இணையதளத்துடன் இணைக்க முடியவில்லை.

குறிப்பிட்ட காலம் தளம் கிடைக்காமல் இருக்குமோ? பிறகு மீண்டும் முயற்சி செய்.

நிங்கள் மற்ற தளங்களை உலாவ முடிகிறதா?   உங்களுடைய கணினியின் இணைய இணைப்பை சரிபார்.

உங்களுடைய கணினி அல்லது பிணையம் பயர்வால் அல்லது பதிலாள் மூலம் தடுக்கப்பட்டிருக்கிறதா? தவறான அமைவுகள் இணைய உலாவலுக்கு இடையூறாக இருக்கும்.

<!ENTITY deniedPortAccess.title "துறைமுக பாதுகாப்பு காரணங்களுக்காக வரையறுக்கப்பட்டது">
<!ENTITY deniedPortAccess.longDesc "
கோரப்பட்ட முகவரியானது(எ.கா. mozilla.org:80 mozilla.org இல் முனையம் 80) வழக்கமாக வலை உலாவல் அல்லாத தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் முனையத்தைக் குறிப்பிட்டது. உங்கள் பாதுகாப்புக்காகவும் பத்திரத்தன்மைக்காகவும் உலாவி இந்தக் கோரிக்கையை இரத்து செய்தது.

<!ENTITY dnsNotFound.title "முகவரியை காணவில்லை பிழை">
<!ENTITY dnsNotFound.longDesc "
கொடுக்கப்பட்ட இணையத்தள முகவரிக்கு புரவலன் சேவகனை உலாவியால் கண்டுபிடிக்க முடியவில்லை.

டொமைனை தட்டச்சபொழுது நீங்கள் தவறு செய்தீர்களா? (எ.கா. ww.mozilla.org க்கு பதிலாக www.mozilla.org)

நீங்கள் இந்த தளம் இருக்கிறது என நம்புகிறீர்களா?  இதன் பதிவு காலம் முடிந்திருக்கலாம்.

உங்களால் மற்ற இணையத்தளங்களை உலாவ முடிகிறதா?  உங்களுன் பிணைய இணைப்பு மற்றும் DNS சேவகனின் அமைப்புகளை சரிபார்க்கவும்.

உங்களுடைய பிணையம் பயர்வால் அல்லது பிராக்சியால் பாதுகாப்பட்டுள்ளதா?  தவறான அமைப்புகள் இணைய உலாவலில் இடையூராக இருக்க முடியும்.

<!ENTITY fileNotFound.title "கோப்பை காணவில்லை">
<!ENTITY fileNotFound.longDesc "

உருப்படி பெயர்மாற்றம், நீக்கம், இடமாற்றப்பட்டுள்ளதா?

முகவரியில் உச்சரிப்பு, எழுத்துப்பிழை உள்ளதா?

வேண்டிய உருப்படிக்கு போதுமான அணுகல் அனுமதிகள் உள்ளதா?

<!ENTITY fileAccessDenied.title "கோப்பு அணுகல் மறுக்கப்பட்டது">
<!ENTITY fileAccessDenied.longDesc "

கோப்பு நீக்க நகர்த்தப்பட்டிருக்கலாம் அல்லது அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம்

<!ENTITY generic.title "கோரிக்கையை முடிக்க முடியவில்லை">
<!ENTITY generic.longDesc "
இச்சிக்கல் அல்லது பிழை குறித்து கூடுதல் விவரங்கள் தற்போது இல்லை.

<!ENTITY malformedURI.title "செல்லாத முகவரி பிழை">
<!ENTITY malformedURI.longDesc "
வழங்கிய முகவரி அடையாளங்காணத்தக்க வடிவில் இல்லை. இருப்பிடப்பட்டியைப் பார்த்து ஏதேனும் பிழைகள் உள்ளதா எனச் சரிபார்த்துவிட்டு மீண்டும் முயற்சிக்கவும்.

<!ENTITY netInterrupt.title "தரவு பரிமாற்ற தடங்கல்">
<!ENTITY netInterrupt.longDesc "
உலாவி வெற்றிகரமாக இணைக்கப்பட்டது, ஆனால் தகவற்பரிமாற்றத்தின் போது இணைப்பு குறுக்கிடப்பட்டது.  மீண்டும் முயற்சியுங்கள்.

மற்ற தளங்களை உலாவ முடியவில்லையா? கணினியின் இணைய இணைப்பைச் சோதியுங்கள்.

இன்னும் சிக்கல் உள்ளதா? உதவிக்கு பிணைய நிர்வாகி அல்லது இணைய வழங்குநருடன் ஆலோசியுங்கள்.

<!ENTITY notCached.title "ஆவணம் காலாவதியானது">
<!ENTITY notCached.longDesc "
கோரிய ஆவணம் உலாவியின் தற்காலிக சேமிப்பில் கிடைக்கவில்லை.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, உலாவி தானாக மீண்டும் முக்கியமான ஆவணங்ககளை கோருவது இல்லை.

இந்த ஆவணத்தை வலைதலத்தில் இருந்து மீண்டும் கோர "மீண்டும் முயற்சிக்கவும்" பொத்தானை சொடுக்கவும்.

<!ENTITY netOffline.title "முடக்க நிலை">
<!ENTITY netOffline.longDesc2 "
உலாவி இணைப்பு விலகிய பயன்முறையில் செயல்படுகிறது, கோரப்பட்ட உருப்படையுடன் உலாவியால் இணைக்க முடியாது.

கணினி செயல்படும் ஒரு பிணையத்துடன் இணைந்துள்ளதா?

ஆன்லைன் பயன்முறைக்கு மாறி பக்கத்தை மீளேற்ற "மீண்டும் முயற்சிக்கவும்" என்பதை அழுத்தவும்.

<!ENTITY contentEncodingError.title "உள்ளடக்க குறிமுறை பிழை">
<!ENTITY contentEncodingError.longDesc "
நீங்கள் காண முயற்சிக்கும் பக்கம் பார்க்க முடியாது ஏனெனில் அதை சுருக்க ஒரு தவறான அல்லது ஆதரவற்ற வடிவம் பயன்படுத்துகிறது .

இந்த பிரச்சனை குறித்து இணையதளத்தில் உரிமையாளர்களை தொடர்பு கொள்க.

<!ENTITY unsafeContentType.title "பாதுகாப்பில்லாத கோப்பு வகை">
<!ENTITY unsafeContentType.longDesc "

இந்த பிரச்சனை குறித்து இணையதளத்தின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்க அவர்களை தொடர்பு கொள்க.

<!ENTITY netReset.title "வலை மீட்டமைப்பு பிழை">
<!ENTITY netReset.longDesc "
பிணய இணைப்பை ஏற்படுத்த துவங்குகையில் இணைப்பில் குறுக்கீடு ஏற்பட்டது. தயவுசெய்து மீண்டும் முயற்சிக்க.

<!ENTITY netTimeout.title "இணையம் காலம் கடந்தது பிழை">
<!ENTITY netTimeout.longDesc "
கோரிய தளம் வேண்டுகோளுக்கு பதிலளிக்கவில்லை மேலும் உலாவி காத்திருத்தலை நிறுத்தியது.

வழங்கி பற்றாக்குறை அல்லது தற்காலிக செயலிழப்பில் இருக்கலாம்?  பின்னர் முயற்சிக்க.

பிற தளங்களில் உலாவ முடியவில்லையா? கணினி இணைப்பை சோதிக்க.

உங்கள் கணினி பிணையம் தீயரண் அல்லது பதிலாளால் பாதுகாக்கப்பட்டுள்ளதா?  தவறான அமைப்புகள் வலை உலாவலில் இடைபுகலாம்.

இன்னும் சிக்கல் உள்ளதா? உதவிக்கு பிணைய நிர்வாகி அல்லது இணைய வழங்குநரை ஆலோசிக்கவும்.

<!ENTITY unknownProtocolFound.title "நெறிமுறை தெரியவில்லை பிழை">
<!ENTITY unknownProtocolFound.longDesc "
முகவரி உலாவியால் புரிந்து கொள்ள முடியாத நெறிமுறையைக் குறிக்கிறது (e.g. wxyz://) எனவே தளத்துடன் சரியாக இணைக்க முடியவில்லை.

நீங்கள் பல்லூடகம் அல்லது பிற உரையில்லா வசதிகளை அணுக முயற்சிக்கிறீர்களா? மேலதிக தேவைகளுக்குத் தளத்தைப் பார்க்கவும்.

சில நெறிமுறைகளை அடையாளம் காண்பதற்கு உலாவிக்கு மூன்றாம் தரப்பு மென்பொருள் அல்லது செருகிகள் தேவைப்படலாம்.

<!ENTITY proxyConnectFailure.title "ப்ராக்சி சேவையகம் இணைப்பை மறுத்துவிட்டது">
<!ENTITY proxyConnectFailure.longDesc "
பதிலி சேவையகத்தைப் பயன்படுத்தும் வகையில் உலாவி அமைவாக்கம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பதிலி இணைப்புக்கு மறுத்துவிட்டது.

உலாவியின் பதிலி அமைவாக்கம் சரியாக உள்ளதா? அமைவுகளை சரிபார்த்துவிட்டு மீண்டும் முயற்சிக்கவும்.

இந்த பிணையத்திலிருந்து பதிலி சேவை இணைப்புகளை அனுமதிக்கிறதா?

இன்னும் சிக்கல் உள்ளதா? உதவிக்கு உங்கள் பிணைய நிர்வாகி அல்லது இணைய சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.

<!ENTITY proxyResolveFailure.title "ப்ராக்சி சேவையகம் கிடைக்கவில்லை">
<!ENTITY proxyResolveFailure.longDesc "
பதிலி சேவையகத்தைப் பயன்படுத்தும் வகையில் உலாவி அமைவாக்கம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பதிலியைக்  கண்டறிய முடியவில்லை

உலாவியின் பதிலி அமைவாக்கம் சரியாக உள்ளதா? அமைவுகளை சரிபார்த்துவிட்டு மீண்டும் முயற்சிக்கவும்.

கணினி ஒரு செயல்படும் பிணையத்தில் இணைந்துள்ளதா?

இன்னும் சிக்கல் உள்ளதா? உதவிக்கு உங்கள் பிணைய நிர்வாகி அல்லது இணைய சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.

<!ENTITY redirectLoop.title "திசைமாற்றல் லூப் பிழை">
<!ENTITY redirectLoop.longDesc "
உலாவி கேட்ட பக்கத்தை நிறுத்தியது. தளம் கிடக்காத வேண்டுகோளை திருப்பி விடுகிறது.

நீங்கள் தளத்திற்கு தேவையான நினைவிகளை முடிக்கி அல்லது தடுத்துள்ளீர்களா?

குறிப்பு: தளத்தின் நினைவிகளை ஏற்பது பிரச்சனையை சரியாக்கவில்லையெனில், அது வழங்கி கட்டமைப்பு பிரச்சனையாக இருக்கலாம், தவிர உங்கள் கணினியில் இல்லை.

<!ENTITY unknownSocketType.title "தெரியாத சாக்கெட் பிழை">
<!ENTITY unknownSocketType.longDesc "
தளம் பிணைய கோரிக்கைக்கு எதிர்பாரத வகையில் பதிலளித்துள்ளது எனவே உலாவியால் தொடர முடியவில்லை.

<!ENTITY nssFailure2.title "பாதுகாப்பான இணைப்பு தவறி விடுந்தது">
<!ENTITY nssFailure2.longDesc2 "
பெறப்பட்ட தரவின் அங்கீகாரத்தன்மையை சரிபார்க்க முடியாததால், நீங்கள் காண முயற்சிக்கும் பக்கத்தைக் காண்பிக்க முடியாது.

வலைத்தள உரிமையாளர்களைத் தொடர்புகொண்டு இந்த சிக்கல் குறித்து தெரிவிக்கவும்.

<!ENTITY nssBadCert.title "பாதுகாப்பான இணைப்பு தவறி விடுந்தது">
<!ENTITY nssBadCert.longDesc2 "

இந்த சர்வரின் கட்டமைப்பு சிக்கல் இருக்க முடியும், அல்லது சர்வர் ஆள்மாறாட்டம் செய்ய முயற்சி யாராவது இருக்க முடியும்.
நீங்கள் கடந்த காலத்தில் வெற்றிகரமாக இந்த சர்வர் இணைப்பு இருந்தால்
பிழை தற்காலிக இருக்கலாம், நீங்கள் பின்னர் மீண்டும் முயற்சி செய்யலாம்.

<!ENTITY securityOverride.linkText "அல்லது நீங்கள் ஒரு விதிவிலக்கைச் சேர்க்கலாம்…">
<!ENTITY securityOverride.warningContent "
நீங்கள் முழுவதும் நம்பாத இணைய இணைப்பை பயன்படுத்தும் போது அல்லது இந்த சேவையகத்தில் ஒரு எச்சரிக்கையை பார்க்கும் போது ஒரு விதிவிலக்கை சேரக்கக் கூடாது.

அப்படியும் இத்தளத்திற்கு ஒரு விதிவிலக்கு சேர்க்க விரும்பினால், அதனை உங்கள் கூடுதல் மறைகுறியாக்க அமைவில் செய்யவும்.

<!ENTITY cspBlocked.title "உள்ளடக்க பாதுகாப்பு கொள்கையால் தடுக்கப்பட்டது">
<!ENTITY cspBlocked.longDesc "
இந்தப் பக்கத்தில், இந்தப் பக்கத்தை இவ்விதமாக ஏற்றுவதைத் தடுக்கும் வகையிலான ஒரு உள்ளடக்கப் பாதுகாப்பு கொள்கை உள்ளதால், உலாவி இந்தப் பக்கத்தை இவ்விதமாக ஏற்றுவதைத் தடுத்துவிட்டது.

<!ENTITY corruptedContentErrorv2.title "சிதைந்த உள்ளடக்கப் பிழை">
<!ENTITY corruptedContentErrorv2.longDesc "
தரவுப் பரிமாற்றத்தில் பிழை கண்டறியப்பட்டதால், நீங்கள் காண முயற்சிக்கும் பக்கத்தைக் காண்பிக்க முடியாது.

வலைத்தள உரிமையாளர்களைத் தொடர்புகொண்டு இந்த சிக்கல் குறித்து தெரிவிக்கவும்.

<!ENTITY remoteXUL.title "தொலைநிலை XUL">
<!ENTITY remoteXUL.longDesc "

வலைத்தள உரிமையாளர்களைத் தொடர்புகொண்டு இந்த சிக்கல் குறித்து தெரிவிக்கவும்.

<!ENTITY inadequateSecurityError.title "உங்கள் இணைப்பு பாதுகாப்பற்றது">

<!ENTITY inadequateSecurityError.longDesc "
பழமையான பாதுகாப்புத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால் பாதிப்பு உட்படக்கூடியது. இணையத் திருடர்கள் நீங்கள் பாதுகாப்பானது என நினைக்கக்கூடிய தரவுகளை வெளியாக்கலாம். நீங்கள் தளத்தைப் பார்வையிடும் முன் இந்த சேவகனை நிர்வகிப்பவர் தளத்தைச் சரி செய்தல் வேணடும்.

பிழைக் குறியீடு: NS_ERROR_NET_INADEQUATE_SECURITY

<!ENTITY blockedByPolicy.title "முடக்கப்பட்ட பக்கம்">