summaryrefslogtreecommitdiffstats
path: root/l10n-ta/toolkit/toolkit/neterror/certError.ftl
diff options
context:
space:
mode:
authorDaniel Baumann <daniel.baumann@progress-linux.org>2024-04-19 00:47:55 +0000
committerDaniel Baumann <daniel.baumann@progress-linux.org>2024-04-19 00:47:55 +0000
commit26a029d407be480d791972afb5975cf62c9360a6 (patch)
treef435a8308119effd964b339f76abb83a57c29483 /l10n-ta/toolkit/toolkit/neterror/certError.ftl
parentInitial commit. (diff)
downloadfirefox-26a029d407be480d791972afb5975cf62c9360a6.tar.xz
firefox-26a029d407be480d791972afb5975cf62c9360a6.zip
Adding upstream version 124.0.1.upstream/124.0.1
Signed-off-by: Daniel Baumann <daniel.baumann@progress-linux.org>
Diffstat (limited to 'l10n-ta/toolkit/toolkit/neterror/certError.ftl')
-rw-r--r--l10n-ta/toolkit/toolkit/neterror/certError.ftl108
1 files changed, 108 insertions, 0 deletions
diff --git a/l10n-ta/toolkit/toolkit/neterror/certError.ftl b/l10n-ta/toolkit/toolkit/neterror/certError.ftl
new file mode 100644
index 0000000000..4338413ad4
--- /dev/null
+++ b/l10n-ta/toolkit/toolkit/neterror/certError.ftl
@@ -0,0 +1,108 @@
+# This Source Code Form is subject to the terms of the Mozilla Public
+# License, v. 2.0. If a copy of the MPL was not distributed with this
+# file, You can obtain one at http://mozilla.org/MPL/2.0/.
+
+# Variables:
+# $hostname (String) - Hostname of the website with cert error.
+cert-error-intro = { $hostname } தளம் செல்லுபடியாகாத SSL சான்றிதழைப் பாவிக்கிறது.
+
+cert-error-mitm-intro = வலைத்தளங்கள் தங்கள் அடையாளத்தைச் சான்றிதழ்கள் மூலம் நிறுவுகின்றன. அவை சான்றிதழ் அதிகாரிகளால் வழங்கப்படுகின்றன.
+
+cert-error-trust-unknown-issuer-intro = யாரோ ஒருவர் தளத்தை ஆள்மாறாட்டம் செய்ய முயற்சி செய்யலாம், தாங்கள் தொடரக்கூடாது.
+
+cert-error-trust-cert-invalid = இந்த சான்றிதழ் ஒரு செல்லுபடியாகாத CA சான்றிதழால் வழங்கப்பட்டுள்ளதால், இது நம்பகமானதல்ல.
+
+cert-error-trust-untrusted-issuer = சான்றிதழை வழங்குபவர் நம்பகமாக இல்லாததால், சான்றிதழ் நம்பகமானதல்ல.
+
+cert-error-trust-signature-algorithm-disabled = இந்த சான்றிதழானது பாதுகாப்பற்றது என்ற காரணத்திற்காக முடக்கப்பட்ட ஒரு கையொப்ப வழிமுறையைப் பயன்படுத்தி கையொப்பமிடப்பட்டுள்ளதால், இந்த சான்றிதழ் நம்பகமானதல்ல.
+
+cert-error-trust-expired-issuer = சான்றிதழை வழங்கும் அமைப்பு காலாவதியானதால், சான்றிதழ் நம்பகமானதல்ல.
+
+cert-error-trust-self-signed = தற்சான்றாக உருவாக்கப்பட்ட சான்றிதழ் ஆதலால் நம்பகமற்றது.
+
+cert-error-untrusted-default = சான்றிதழ் ஒரு நம்பகமான மூலத்திலிருந்து வரவில்லை.
+
+# Variables:
+# $hostname (String) - Hostname of the website with cert error.
+# $alt-name (String) - Alternate domain name for which the cert is valid.
+cert-error-domain-mismatch-single = வலைத்தளங்கள் தங்கள் அடையாளத்தைச் சான்றிதழ்கள்மூலம் நிரூபிக்கின்றன. { -brand-short-name } இந்தத் தளத்தை நம்பவில்லை, ஏனெனில் { $hostname } செல்லுபடியாகாத சான்றிதழைப் பயன்படுத்துகிறது. <a data-l10n-name="domain-mismatch-link">{ $alt-name } க்கு மட்டுமே இந்தச் சான்றிதழ் செல்லுபடியாகும்</a>.
+
+# Variables:
+# $hostname (String) - Hostname of the website with cert error.
+# $alt-name (String) - Alternate domain name for which the cert is valid.
+cert-error-domain-mismatch-single-nolink = வலைத்தளங்கள் தங்கள் அடையாளத்தைச் சான்றிதழ்கள்மூலம் நிரூபிக்கின்றன. { -brand-short-name } இந்தத் தளத்தை நம்பவில்லை, ஏனெனில் { $hostname } செல்லுபடியாகாத சான்றிதழைப் பயன்படுத்துகிறது. { $alt-name } க்கு மட்டுமே இந்தச் சான்றிதழ் செல்லுபடியாகும்</a>.
+
+# Variables:
+# $subject-alt-names (String) - Alternate domain names for which the cert is valid.
+cert-error-domain-mismatch-multiple = வலைத்தளங்கள் தங்கள் அடையாளத்தைச் சான்றிதழ்கள்மூலம் நிரூபிக்கின்றன. { -brand-short-name } இந்தத் தளத்தை நம்பவில்லை, ஏனெனில் { $hostname } செல்லுபடியாகாத சான்றிதழைப் பயன்படுத்துகிறது. இந்தச் சான்றிதழ் பின்வரும் பெயர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்: { $subject-alt-names }
+
+# Variables:
+# $hostname (String) - Hostname of the website with cert error.
+# $not-after-local-time (Date) - Certificate is not valid after this time.
+cert-error-expired-now = வலைத்தளங்கள் தங்கள் அடையாளத்தைச் சான்றிதழ்கள்மூலம் நிரூபிக்கின்றன, அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செல்லுபடியாகும். { $hostname } க்கான சான்றிதழ் { $not-after-local-time } அன்று காலாவதியானது.
+
+# Variables:
+# $hostname (String) - Hostname of the website with cert error.
+# $not-before-local-time (Date) - Certificate is not valid before this time.
+cert-error-not-yet-valid-now = வலைத்தளங்கள் தங்கள் அடையாளத்தைச் சான்றிதழ்கள்மூலம் நிரூபிக்கின்றன, அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செல்லுபடியாகும். { $hostname } க்கான சான்றிதழ் { $not-before-local-time } வரை செல்லுபடியாகாது.
+
+# Variables:
+# $error (String) - NSS error code string that specifies type of cert error. e.g. unknown issuer, invalid cert, etc.
+cert-error-code-prefix-link = பிழைக் குறியீடு: <a data-l10n-name="error-code-link">{ $error }</a>
+
+# Variables:
+# $hostname (String) - Hostname of the website with cert error.
+cert-error-symantec-distrust-description = வலைத்தளங்கள் தங்கள் அடையாளத்தைச் சான்றிதழ்கள்மூலம் நிரூபிக்கின்றன, அவை சான்றிதழ் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான உலாவிகள் GeoTrust, RapidSSL, Symantec, Thawte, மற்றும் VeriSign வழங்கிய சான்றிதழ்களை நம்புவதில்லை. { $hostname } இந்த நிறுவனங்களின் ஏதோ ஒன்றிடமிருந்து சான்றிதழைப் பெற்றுள்ளது, எனவே வலைத்தளத்தின் அடையாளத்தை நிரூபிக்க முடியாது.
+
+cert-error-symantec-distrust-admin = இந்தச் சிக்கல்குறித்து வலைத்தள நிர்வாகிக்கு நீங்கள் அறிவிக்கலாம்.
+
+# Variables:
+# $hasHSTS (Boolean) - Indicates whether HSTS header is present.
+cert-error-details-hsts-label = HTTP கண்டிப்பான போக்குவரத்து பாதுகாப்பு: { $hasHSTS }
+
+# Variables:
+# $hasHPKP (Boolean) - Indicates whether HPKP header is present.
+cert-error-details-key-pinning-label = HTTP பொது விசை பிணைப்பு: { $hasHPKP }
+
+cert-error-details-cert-chain-label = சான்றிதழ் சங்கிலி:
+
+open-in-new-window-for-csp-or-xfo-error = புதிய சாளரத்தில் இணைப்பைத் திற
+
+## Messages used for certificate error titles
+
+connectionFailure-title = இணைக்க முடியவில்லை
+deniedPortAccess-title = இந்த முகவரி தடுக்கப்பட்டுள்ளது
+# "Hmm" is a sound made when considering or puzzling over something.
+# You don't have to include it in your translation if your language does not have a written word like this.
+dnsNotFound-title = அடடா! இந்தத் தளத்தைக் கண்டறிவதில் சிக்கல் போல் தெரிகிறது.
+
+fileNotFound-title = கோப்பைக் காணவில்லை
+fileAccessDenied-title = கோப்பு அணுகல் மறுக்கப்பட்டது
+generic-title = அச்சச்சோ.
+captivePortal-title = பிணையத்தினுள் புகுபதிகை
+# "Hmm" is a sound made when considering or puzzling over something.
+# You don't have to include it in your translation if your language does not have a written word like this.
+malformedURI-title = ஐயகோ! இந்த முகவரி சரியானதாகத் தெரியவில்லை.
+netInterrupt-title = இணைப்பில் தடங்கல் உள்ளது
+notCached-title = ஆவணம் காலாவதியாகிவிட்டது
+netOffline-title = இணைப்பில்லாத முறைமை
+contentEncodingError-title = உள்ளடக்க குறிமுறை பிழை
+unsafeContentType-title = பாதுகாப்பில்லாத கோப்பு வகை
+netReset-title = இணைப்பு மீட்டமைக்கப்பட்டது
+netTimeout-title = இணைப்பு நேரம் முடிந்தது
+unknownProtocolFound-title = முகவரியை புரிந்து கொள்ள முடியவில்லை
+proxyConnectFailure-title = பதிலாள் சேவையகம் இணைப்பை மறுக்கிறது
+proxyResolveFailure-title = பதிலி சேவையகத்தைக் கண்டறிய முடியவில்லை
+redirectLoop-title = பக்கத்தை ஒழுங்காகத் திருப்பிவிடவில்லை
+unknownSocketType-title = சேவையகத்திலிருந்து எதிர்பாராத பதில்
+nssFailure2-title = பாதுகாப்பான இணைப்பு முறிந்தது
+csp-xfo-error-title = { -brand-short-name } இப்பக்கத்தைத் திறக்க முடியவில்லை
+corruptedContentError-title = சிதைந்த உள்ளடக்கப் பிழை
+sslv3Used-title = பாதுகாப்பாக இணைக்க இயலவில்லை
+inadequateSecurityError-title = உங்கள் இணைப்பு பாதுகாப்பற்றது
+blockedByPolicy-title = முடக்கப்பட்ட பக்கம்
+clockSkewError-title = உங்கள் கணினி நேரம் தவறு.
+networkProtocolError-title = பிணைய நெறிமுறை பிழை
+nssBadCert-title = எச்சரிக்கை: சாத்தியமான பாதுகாப்பு ஆபத்து முன்னால்
+nssBadCert-sts-title = இணைக்க முடியவில்லை, பாதுகாப்புக் காரணங்கள் காரணமாக இருக்கலாம்.
+certerror-mitm-title = { -brand-short-name } இத்தளத்திற்குப் பாதுகாப்பாக இணைப்பதிலிருந்து மென்பொருள் தடுக்கிறது