summaryrefslogtreecommitdiffstats
path: root/debian/po/ta.po
diff options
context:
space:
mode:
Diffstat (limited to 'debian/po/ta.po')
-rw-r--r--debian/po/ta.po223
1 files changed, 223 insertions, 0 deletions
diff --git a/debian/po/ta.po b/debian/po/ta.po
new file mode 100644
index 0000000..b9c9017
--- /dev/null
+++ b/debian/po/ta.po
@@ -0,0 +1,223 @@
+# translation of samba_po.po to TAMIL
+#
+# Translators, if you are not familiar with the PO format, gettext
+# documentation is worth reading, especially sections dedicated to
+# this format, e.g. by running:
+# info -n '(gettext)PO Files'
+# info -n '(gettext)Header Entry'
+# Some information specific to po-debconf are available at
+# /usr/share/doc/po-debconf/README-trans
+# or http://www.debian.org/intl/l10n/po-debconf/README-trans#
+# Developers do not need to manually edit POT or PO files.
+#
+# drtvasudevan <agnihot3@gmail.com>, 2006.
+msgid ""
+msgstr ""
+"Project-Id-Version: samba_po\n"
+"Report-Msgid-Bugs-To: samba@packages.debian.org\n"
+"POT-Creation-Date: 2017-07-17 16:42+0200\n"
+"PO-Revision-Date: 2006-12-16 20:10+0530\n"
+"Last-Translator: drtvasudevan <agnihot3@gmail.com>\n"
+"Language-Team: TAMIL <Ubuntu-tam@lists.ubuntu.com>\n"
+"Language: \n"
+"MIME-Version: 1.0\n"
+"Content-Type: text/plain; charset=UTF-8\n"
+"Content-Transfer-Encoding: 8bit\n"
+"X-Generator: KBabel 1.11.4\n"
+
+#. Type: title
+#. Description
+#: ../samba-common.templates:1001
+msgid "Samba server and utilities"
+msgstr ""
+
+#. Type: boolean
+#. Description
+#: ../samba-common.templates:2001
+msgid "Modify smb.conf to use WINS settings from DHCP?"
+msgstr "smb.conf ஐ டிஹெச்சிபி யிலிருந்து WINS அமைப்பை பயன்படுத்த மாற்றியமைக்கவா ?"
+
+#. Type: boolean
+#. Description
+#: ../samba-common.templates:2001
+msgid ""
+"If your computer gets IP address information from a DHCP server on the "
+"network, the DHCP server may also provide information about WINS servers "
+"(\"NetBIOS name servers\") present on the network. This requires a change "
+"to your smb.conf file so that DHCP-provided WINS settings will automatically "
+"be read from /var/lib/samba/dhcp.conf."
+msgstr ""
+"உங்கள் கணினி IP முகவரியை வலைப் பின்னலிலிருந்து டிஹெச்சிபி சேவையகத்தின் மூலம் "
+"பெறுமானால் அந்த டிஹெச்சிபி சேவையகம் வலைப் பின்னலில் உள்ள WINS servers (விண்ஸ் "
+"சேவையகங்கள்) (\"NetBIOS name servers\") நெட்பயாஸ் பெயர் சேவையகங்கள் குறித்த தகவல்களை "
+"தர இயலும். இதற்கு smb.conf கோப்பை டிஹெச்சிபி தரும் WINS வடிவமைப்பை /var/lib/"
+"samba/dhcp.conf கோப்பிலிருந்து தானியங்கியாக படிக்கும் படி அமைக்க வேண்டும்."
+
+#. Type: boolean
+#. Description
+#: ../samba-common.templates:2001
+msgid ""
+"The dhcp-client package must be installed to take advantage of this feature."
+msgstr "இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள டிஹெச்சிபி3 சார்ந்தோன் பொதியை நிறுவ வேண்டும்."
+
+#. Type: boolean
+#. Description
+#: ../samba-common.templates:3001
+msgid "Configure smb.conf automatically?"
+msgstr "smb.conf ஐ தானியங்கியாக வடிவமைக்கலாமா?"
+
+#. Type: boolean
+#. Description
+#: ../samba-common.templates:3001
+msgid ""
+"The rest of the configuration of Samba deals with questions that affect "
+"parameters in /etc/samba/smb.conf, which is the file used to configure the "
+"Samba programs (nmbd and smbd). Your current smb.conf contains an \"include"
+"\" line or an option that spans multiple lines, which could confuse the "
+"automated configuration process and require you to edit your smb.conf by "
+"hand to get it working again."
+msgstr ""
+"மற்ற சாம்பா வடிவமைப்பு /etc/samba/smb.conf கோப்பில் உள்ள எல்லை செயல் அலகுகளை "
+"(parameters) பாதிக்கும் கேள்விகளைப் பற்றியது. இந்த கோப்பு சாம்பா நிரல்களை(nmbd and "
+"smbd) (என்எம்பிடி மற்றும் எஸ்எம்பிடி) வடிவமைக்க பயன்படுவது. உங்களது தற்போதைய smb.conf "
+"கோப்பு 'இன்க்லூட்' ('include') வரி அல்லது பல வரிகளை ஆக்கிரமிக்கும் தேர்வை உள்ளடக்கியது. "
+"இது தானியங்கி வடிவமைப்பு செயலை குழப்பலாம். அதனால் அது மீண்டும் வேலை செய்வதற்கு உங்களை "
+"கைமுறையாக உங்கள் smb.conf கோப்பை திருத்தக் கோரலாம்."
+
+#. Type: boolean
+#. Description
+#: ../samba-common.templates:3001
+msgid ""
+"If you do not choose this option, you will have to handle any configuration "
+"changes yourself, and will not be able to take advantage of periodic "
+"configuration enhancements."
+msgstr ""
+"நீங்கள் இதை தேர்ந்தெடுக்காவிட்டால் எந்த வடிவமைப்பையும் நீங்களேதான் செய்ய வேண்டும். மேலும் "
+"அவ்வப்போது நிகழும் வடிவமைப்பு மேம்பாட்டு வசதியை இழக்க நேரும்."
+
+#. Type: string
+#. Description
+#: ../samba-common.templates:4001
+msgid "Workgroup/Domain Name:"
+msgstr "வேலைக்குழு/களப் பெயர்:"
+
+#. Type: string
+#. Description
+#: ../samba-common.templates:4001
+msgid ""
+"Please specify the workgroup for this system. This setting controls which "
+"workgroup the system will appear in when used as a server, the default "
+"workgroup to be used when browsing with various frontends, and the domain "
+"name used with the \"security=domain\" setting."
+msgstr ""
+
+#~ msgid "Use password encryption?"
+#~ msgstr "கடவுச் சொல் குறியீட்டாக்கத்தை பயன்படுத்தவா?"
+
+#, fuzzy
+#~ msgid ""
+#~ "All recent Windows clients communicate with SMB/CIFS servers using "
+#~ "encrypted passwords. If you want to use clear text passwords you will "
+#~ "need to change a parameter in your Windows registry."
+#~ msgstr ""
+#~ "அனைத்து விண்டோஸ் சார்ந்தோன்களும் SMB சேவையகங்களுடன் குறியீட்டாக்கிய கடவுச் சொற்களை பயன் "
+#~ "படுத்தி தொடர்பு கொள்கின்றன. நீங்கள் தெளிவான உரை கடவுச் சொல்லை பயன் படுத்த விரும்பினால் "
+#~ "விண்டோஸ் பதிவகத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும்."
+
+#, fuzzy
+#~ msgid ""
+#~ "Enabling this option is highly recommended as support for plain text "
+#~ "passwords is no longer maintained in Microsoft Windows products. If you "
+#~ "do, make sure you have a valid /etc/samba/smbpasswd file and that you set "
+#~ "passwords in there for each user using the smbpasswd command."
+#~ msgstr ""
+#~ "இந்த தேர்வை செயல் படுத்த பலமாகப் பரிந்துரைக்கப் படுகிறது. அப்படிச் செய்தால் "
+#~ "செல்லுபடியாகும் /etc/samba/smbpasswd கோப்பு உங்களிடம் இருப்பதையும் நீங்கள் ஒவ்வொரு "
+#~ "பயனருக்கும் smbpasswd கட்டளை மூலம் தனித்தனி கடவுச் சொல் அமைப்பதையும் உறுதி செய்து "
+#~ "கொள்ளவும். "
+
+#~ msgid "daemons"
+#~ msgstr "கிங்கரன்கள் (டீமன்கள்)"
+
+#~ msgid "inetd"
+#~ msgstr "inetd"
+
+#~ msgid "How do you want to run Samba?"
+#~ msgstr "சாம்பாவை எப்படி இயக்க விரும்புகிறீர்கள்?"
+
+#~ msgid ""
+#~ "The Samba daemon smbd can run as a normal daemon or from inetd. Running "
+#~ "as a daemon is the recommended approach."
+#~ msgstr ""
+#~ "சாம்பா கிங்கரனான எஸ்எம்பிடி இயல்பான கிங்கரனாக இயங்கலாம் அல்லது inetd லிருந்து "
+#~ "இயங்கலாம். கிங்கரனாக இயங்குவதே பரிந்துரைக்கப் படுகிறது."
+
+#, fuzzy
+#~| msgid ""
+#~| "Please specify the workgroup you want this server to appear to be in "
+#~| "when queried by clients. Note that this parameter also controls the "
+#~| "domain name used with the security=domain setting."
+#~ msgid ""
+#~ "Please specify the domain you want this server to appear to be in when "
+#~ "queried by clients."
+#~ msgstr ""
+#~ "சார்ந்தோன்களால் வினவப் படும் போது இந்த சேவையகம் எந்த வேலைக் குழுவை சேர்ந்ததாக தெரிய "
+#~ "வேண்டும் என குறிப்பிடுக. இந்த எல்லை செயல் அலகு security=domain வடிவமைப்பில் உள்ள "
+#~ "களப் பெயரையும் கட்டுப் படுத்தும்."
+
+#~ msgid "Create samba password database, /var/lib/samba/passdb.tdb?"
+#~ msgstr ""
+#~ " /var/lib/samba/passdb.tdb என்ற சாம்பா கடவுச் சொல் தரவுத் தளத்தை உருவாக்கவா?"
+
+#~ msgid ""
+#~ "To be compatible with the defaults in most versions of Windows, Samba "
+#~ "must be configured to use encrypted passwords. This requires user "
+#~ "passwords to be stored in a file separate from /etc/passwd. This file "
+#~ "can be created automatically, but the passwords must be added manually by "
+#~ "running smbpasswd and be kept up-to-date in the future."
+#~ msgstr ""
+#~ "பெரும்பாலான விண்டோஸ் பதிவுகளுடன் இசைந்து போவதற்கு சாம்பாவை குறியீட்டாக்கம் செய்த "
+#~ "கடவுச் சொற்களை பயன் படுத்துமாறு அமைக்க வேண்டும். இதற்கு /etc/passwd கோப்பு அல்லாது "
+#~ "வேறொரு கோப்பில் பயனர் கடவுச் சொற்களை சேமிக்க வேண்டும். இந்த கோப்பை தானியங்கியாக "
+#~ "உருவாக்கலாம். ஆனால் கடவுச் சொற்களை கைமுறையாக smbpasswd கட்டளை மூலம் சேர்க்க "
+#~ "வேண்டும்; எதிர்காலத்தில் அதை இற்றைப் படுத்தவும் வேண்டும். "
+
+#~ msgid ""
+#~ "If you do not create it, you will have to reconfigure Samba (and probably "
+#~ "your client machines) to use plaintext passwords."
+#~ msgstr ""
+#~ "நீங்கள் அதை உருவாக்கவில்லையானால் எளிய உரை கடவுச் சொற்களை பயன் படுத்துமாறு சாம்பாவை "
+#~ "(அனேகமாக உங்கள் சார்ந்தோன் இயந்திரங்களையும்) மீண்டும் வடிவமைக்க வேண்டும்."
+
+#~ msgid ""
+#~ "See /usr/share/doc/samba-doc/htmldocs/ENCRYPTION.html from the samba-doc "
+#~ "package for more details."
+#~ msgstr ""
+#~ "சாம்பா ஆவணங்கள் (samba-doc) பொதிகளில் இருந்து /usr/share/doc/samba-doc/"
+#~ "htmldocs/ENCRYPTION.html ஐ மேலதிக விவரங்களுக்குப் பார்க்கவும்."
+
+#~ msgid "Move /etc/samba/smbpasswd to /var/lib/samba/passdb.tdb?"
+#~ msgstr "/etc/samba/smbpasswd ஐ /var/lib/samba/passdb.tdb க்கு நகர்த்தவா?"
+
+#~ msgid ""
+#~ "Samba 3.0 introduced a more complete SAM database interface which "
+#~ "supersedes the /etc/samba/smbpasswd file."
+#~ msgstr ""
+#~ "சாம்பா 3.0 /etc/samba/smbpasswd கோப்பை நீக்கி செம்மையான முழுமையான SAM (எஸ்ஏஎம்) "
+#~ "தரவுத்தள இடைமுகத்தை அறிமுகப் படுத்துகிறது."
+
+#~ msgid ""
+#~ "Please confirm whether you would like the existing smbpasswd file to be "
+#~ "automatically migrated to /var/lib/samba/passdb.tdb. Do not choose this "
+#~ "option if you plan to use another pdb backend (e.g., LDAP) instead."
+#~ msgstr ""
+#~ "இருப்பிலுள்ள smbpasswd கோப்பை /var/lib/samba/passdb.tdb க்கு தானியங்கியாக மாற்ற "
+#~ "வேண்டுமா என உறுதி செய்யவும். நீங்கள் LDAP போன்ற வேறு pdb பின் நிலையை பயன் படுத்த "
+#~ "உத்தேசித்து இருந்தால் இதை தேர்ந்தெடுக்க வேண்டாம்."
+
+#~ msgid ""
+#~ "See /usr/share/doc/samba-doc/htmldocs/Samba3-Developers-Guide/pwencrypt."
+#~ "html from the samba-doc package for more details."
+#~ msgstr ""
+#~ "சாம்பா ஆவணங்கள் (samba-doc) பொதிகளில் இருந்து /usr/share/doc/samba-doc/"
+#~ "htmldocs/ENCRYPTION.html ஐ மேலதிக விவரங்களுக்குப் பார்க்கவும்."